This book is ranked #1 in romance as of 16/3/2016 This is book is in Tamil. I used to write in English but this book is for @Rashmiroy who wanted a Tamil book from me. இந்த கதை என் கல்லூரி வாழ்க்கையை மையபடுத்தி எழுதப்பட்டது அனால் என்னை பற்றியது இல்லை. இது ஒரு கல்லூரி மாணவனை பற்றியது. அந்த கல்லூரியில் அவனுக்கு என்ன காத்து இருக்கிறது. காதல் இல்லை என்றால் நட்பு இல்லை என்றால் அன்பு இல்லை என்றால் பொறமை இல்லை என்றால் தோல்வி இல்லை என்றால் காதல் தோல்வி. இல்லை இவை அனைத்தும் கிடைக்குமா? என்னுதான் காண விருப்பம் இருக்கா? The cover is made my @_Simply_Adorable_