காட்சி 1

220 25 14
                                    

💕பாவலனின் பாவை இவள்💕

💞காட்சி...1

ஒரு வாரம் அட மழையில் பள்ளிகள் விடுமுறை என்ற செய்தி கேட்டத்தில் இருந்து இவன் படுக்கையை விட்டு எழுவதே காலை எட்டு மணி அளவில் தான்......

டேய் நீ எல்லாம் ஒரு வாத்தியா... உன்னை பார்த்து நாலு பேர் life ல முன்னேறுவாங்கனு பேரு... But நீ என்னடானா இவ்வளவு சோம்பேறியா இருக்க.....எழுந்துடுடா.... டேய் எழுந்துடுடா .....

என உரிமையோடு அவன் போர்வையை உருவினாள் அவனின் தங்கை இன்பா...

இப்போ ஏன் டி என்கிட்ட அழுசாட்டியம் பண்ற... போ போய் உன்னோட மொக்கை டீயை போட்டு எடுத்துட்டு போய் உன் அண்ணா ஆறிக்கு குடு.... என்னை தொந்தரவு பண்ணாத நான் இன்னும் கொஞ்ச நேரம் துங்க போறேன்

என்று மீண்டும் தன்னை போர்வைக்குள் இவன் மறைத்து கொள்ள காரணம் அவன் தினமும் காணும் கனவு தான் ....

அப்படி அந்த கனவில் அவன் காணும் மங்கை யார்...???

கனவில் மட்டுமே தரிசனம் தரும் அந்த தேவதையின் முகவரி தான் என்ன..??

கனவில் வந்தவளை இவன் நிஜத்தில் காணும் பொழுது இவன் மனநிலை என்ன...???

ஒரு வேளை கனவில் வரும் கவிதையின் சொந்தக்காரன் வேறொருவனாக இருந்தால் நம் நிலைமை என்ன..??

என்ற பல கேள்விகளோடு மீண்டும் தன் விழிகளை மூடிய பாவலனின் கண்ணுக்குள் ப்ரீத்திபலித்தது அவளின் முகம்.....

பொவர்ணமியின் வெளிச்சம் அவளின் அழகான கண்கள்...அளவான மூக்கு...செதுக்கி வைத்த இதழ்கள்... வைரங்கள் பதுக்கிய அங்கங்கள்....

அனுனுவாக இவன் காணும் கனவில் வந்த அந்த பெண்ணை இவன் இது வரை நேரில் கண்டது இல்லை....

நேரில் காணாத ஒரு பெண் கனவில் வருவது சாத்தியமா என்ற பலர் கேட்கும் கேள்விகளுக்கு என்னிடம் பதிலும் இல்லை...

என்று தனக்குள் புலம்பியப்படி மீண்டும் கண்களை திறந்த நம் நாயகன் ... சற்று வெறுமையாக படுக்கையில் இருந்து எழுந்தவன் தன் இருகரங்களை சூடு பறக்க தேய்த்து முகத்தை தடவியப்படி அவன் கண்களை திறந்து பார்த்ததும் அவன் கண் எதிரில் இருந்தது

🔱பாவலனின் பாவை இவள்🔱Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin