காட்சி 14

43 9 10
                                    

🔱பாவலனின் பாவை இவள்🔱

🔱பாகம் 1️⃣4️⃣

சாரதா அந்த காவலர் வண்டியில் ஏற பார்த்தவள் கரங்களை சித்ரா பிடிக்க....

ஏங்க... யாரு நீங்க.... என்ன வேணும் உங்களுக்கு....கையை விடுங்க..

என்று சாரதா சொல்ல.... அதே சமயம் அந்த காவலர் சித்ரப்பாவை அருகில் வந்தவர்...

என்ன மா... நீயும் இந்த மாதிரி தானா....என்னடி சாரதா... இந்த பொண்ணும் உன் கூட்டாளி தான் போல... ஆனா பாக்க palapalappaa இருக்காளே....

என்று அந்த காவலர் சித்ரப்பாவையை பார்த்து கேவலமான தனது கருத்தை சொன்ன மறுநொடி சித்ரப்பாவை வாய் விட்டு சிரித்தவள்....

என்ன... நான் பல பலன்னு இருக்கேனா.......சரி சரி... இப்போ நம்ம வளவளன்னு வீண் கதை பேசாமல்...அடுத்து நடக்க வேண்டிய விஷயங்களை பற்றி பேசலாமா...

என்று சித்ரபாவை அந்த காவலரை பார்த்து கேள்வி கேக்க..... ராஜா வேகமாக வந்தவன் சாராதவின் கரங்களை பற்றிக்கொள்ள....

என்ன..... அடுத்து நடக்க போவதை பற்றி பேசணுமா.... ஏய் யாரு நீ...

என்று அந்த காவலர் கேட்ட சமயம்... சித்ரபாவை தன் hand bagil இருந்த ஒரு cardai எடுத்து காட்டிய நொடியில்...காவலரின் முகம் அந்த குளிர்ந்த காலத்திலும் வேர்த்து போனவர்...

நீ.......
நீங்க.......
நீங்க மிஸ் CP தானே....

என்று அந்த காவலர் கேட்ட சமயம்.. சித்ரபாவையை... சாரதாவும் ராஜாவும் குழப்பதுடன் பார்க்க...

சித்ரா - என்ன sir.... பேரை பார்த்ததும் கண்ணு வேர்க்குது....

காவலர் - CP Madame... நீங்க எப்படி இங்க

சித்ரா - எப்படினா
புரியல...

காவலர் - இல்ல madame அது வந்து

சித்ரா - அதான் வந்துட்டீங்களே..

ராஜா - charu யாரு இந்த பொண்ணு

சாரதா - தெரியல மாமா
யாரோ பெரிய ஆளு போல
இல்லைனா இந்த போலீஸ் காரர் இவுங்கள பார்த்து பயப்புடுவாரா

🔱பாவலனின் பாவை இவள்🔱Where stories live. Discover now