பாகம் 15

47 9 11
                                    

🔱பாவலனின் பாவை இவள்🔱

🔱பாகம் 1️⃣5️⃣

சித்ரா அவள் ஆபீஸ்க்குள் நுழைந்த தருணம்.... அவளின் cell phone ring வர..... அதில் ST என்ற பெயரை பார்த்து சிரித்த முகத்துடன் போனை On செய்தவள்..

சித்ரா - Hai SANTOSH ... எப்படி இருக்க....

ST - iam Fine My Girl ....and
💜இனிய பிறந்தநாள் நல்
வாழ்த்துக்கள் baby 💜.....

சித்ரா - என் பிறந்தநாள் இந்த தேதின்னு நீ மட்டும் தான் சொல்ற...

ST - வேற யார் சொல்லணும்.. நான் தானே சொல்லணும்

சித்ரா - நான் யாரு என்னன்னே தெரியாம இங்க ஒரு குடும்பமே அவுங்களோட வாரிசா என்னை வளத்துகிட்டு இருக்காங்க

ST - நீ யாரு என்னனு அவுங்களுக்கு தெரியாம இருக்கலாம்... but உனக்கு ஆபரேஷன் பண்ணி... உன்னை பற்றிய பூர்வீகத்தை தெரிந்து கொண்ட எங்க அப்பாவுக்கு தெரியாம இருக்குமா..

சித்ரா - இப்போ ஏன் நீ அந்த கதையை எல்லாம் பேசுற...

ST - அப்பா உனக்கு போன் பண்ணி பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல சொன்னாரு..

சித்ரா - அங்கிள் எனக்கு call பண்ணுவாருன்னு நினைச்சேன்

ST - நீ பவானி கேஸ்ல பிஸியா இருப்பன்னு அப்பாக்கு தெரியும்... so அதான் அவரு உன்னை டிஸ்டர்ப் பண்ணல

சித்ரா - ok santhosh... அங்கிளை கேட்டதா சொல்லு... நானே அவருக்கு ஈவினிங் call பண்ணி பேசுறேன்

ST - ம் ok... then கேஸ் எப்படி moov ஆகுது

சித்ரா - சிதம்பரம் வெளி நாட்டுல இருந்து வந்தாலே போதும்...இந்த கேஸ் kku நியாயம் கிடைக்கும்...

ST - Ok... நீ நினைத்தது எல்லாம் நல்லதா நடக்கட்டும்..

சித்ரா - ம் சரி நான் call cut பண்ணவா

ST - ஏய் இரு இரு...

சித்ரா - என்ன

ST - நம்ம எப்போ கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு நீ இன்னும் சொல்லவே இல்லையே

சித்ரா - கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்கும்... but நமக்கு இல்ல.. உனக்கு

🔱பாவலனின் பாவை இவள்🔱Where stories live. Discover now