பாகம் 26

35 8 6
                                    

🔱பாவலனின் பாவை இவள்🔱

🔱பாகம் 2️⃣6️⃣

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் ST யின் பங்களாவை நோக்கி சித்ராவின் கார் வருவதை பார்த்த ST மலர்ந்த முகத்துடன் சித்ராவின் கார் அருகில் ஓட.... சித்ரா காரை விட்டு இறங்கியவளின் கண் எதிரில் பாவலன் நின்று இருக்க.... சித்ரா.. பாவலனை பார்க்க... பாவலன்.. சித்ராவை பார்க்க....யாரையும் பொருட்படுத்தாமல் ST சித்ராவை கட்டி அனைத்தவன்...

என்ன darling இது... what a plesant surprise... உன்னை நான் இங்க இந்த நேரத்துல எதிர் பார்க்கவே இல்ல...

என்று சொன்ன ST யின் கரங்கள் உரிமையோடு சித்ராவின் தோளில் இருப்பதை பார்த்த பாவலனின் கண்களில் அனல் பரவி இருக்க...

SSR - ஐயையோ.... வடை போச்சே...

பாவலன் - சித்தப்பா... knjm சும்மா இருக்கீங்களா

SSR - ம்... இனி நீயும் உன் அண்ணனும் சும்மா தான் இருக்கனும் போல டா

பாவலன் - உங்கள கொல்ல போறேன் பார்த்துகிட்டே இருங்க...

ST - வா டார்லிங்... உள்ள வா.... ஏய் பாவலா... உங்க ரெண்டு பேருக்கும் அறிமுகம் தேவை இல்ல..... இருந்தாலும் என் கடமை நான் சொல்லிடுறேன்.... பாவலா இவ தான் சித்ரா... என் அழகான ரக்ஷாஷி...

பாவலன் - 😏

ST - டார்லிங்... இவரு பாவலன்...ம் உனக்கு already தெரியும் இல்ல... சரி சரி வாங்க உள்ள போய் பேசலாம்...

பாவலன் - Its ok டா... நாங்க கிளம்புறோம்...

ST - hey Man... are u mad... எத்தனை வருஷம் கழித்து நம்ம மீட் பண்ணி இருக்கோம்... வா வா உள்ள வா...

பாவலன் - இல்ல டா சொன்னா புரிஞ்சிக்கோ

ST - அங்கிள்... pls உள்ள வாங்க..

SSR - எனக்கு ஏதும் ப்ரோப்லேம் இல்ல ப்பா... வா உள்ள போகலாம்... எப்படி போகணும்... இந்த பக்கமா

பாவலன் - சித்தப்பா...

SSR - டேய் சும்மா இரு டா... எனக்கு வேற sugar இருக்கு.... உனக்கு தெரியும் இல்ல... நான் rest ரூம் போகணும்...

🔱பாவலனின் பாவை இவள்🔱Where stories live. Discover now