கேஸ்

194 32 42
                                    

ஒரு பெரிய சிட்டி... எப்பயுமே மக்கள் நடமாட்டம் இருக்க ஒரு ஏரியா... சாரி 3 ஏரியா... ஆனா யாருக்குமே அங்க என்ன நடந்துச்சுன்னு தெரியல. It seems unusual.

இதுவரைக்கும் எந்த ஒரு இயக்கமும் இதுக்கு நாங்க தான் காரணம்ன்னு சொல்லல. இந்த சம்பவம் நடக்குறதுக்கு முன்னாடி கூட இங்க எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்ல. குறிப்பிட்ட அந்த 3 இடத்துலயுமே எந்த ஒரு முக்கியமான VIPயும் சம்பந்தப்படல. எந்த ஒரு முக்கியமான விஷயமும் அங்க நடக்கல. நடக்குறதுக்கு வாய்ப்பும் இல்லாம இருந்துச்சு.

Then, what should be the reason? Who is behind this? An individual? Or a group? இப்டி எனக்குள்ள ஏகப்பட்ட கேள்வி.

என்னோட ஒவ்வொரு கேஸ்லயும் ஏதாவது ஒரு க்ளூ இருக்கும். அத வச்சு என்னோட investigationஅ ஆரம்பிப்பேன். ஆனா இந்த கேஸ்ல எந்த ஒரு க்ளூவும் இல்ல. எந்த நம்பிக்கைல நான் மீட்டிங்ல அப்டி பேசுனேன்???

இந்த கேஸ drop பண்ணிடலாமான்னு கூட தோனுச்சு. இதுதான் என்னோட முதல் தோல்வியா இருக்கும்னு நெனச்சேன். நான் எடுத்துட்டு வந்த போட்டோஸ பாத்தேன். எனக்கு ஏதோ ஒன்னு strike ஆச்சு.

இந்த 3 buildingலயும் I mean இந்த 3 இடிப்பாட்டுலயும் யாருக்கும் காயமாகல. யாரும் சாகல. பக்கத்துல இருந்த எந்த ஒரு கட்டடமும் disturb ஆகல.

அப்போ கண்டிப்பா இது பிளான் பண்ணி பண்ணது தான்னு தோணுது. இப்போ நான் கண்டுபிடிக்க வேண்டிய முதல் விஷயம் என்னோட guess correctஆன்னு தான்.

இந்த guess வந்ததுக்கு அப்பறம் எனக்கு கொஞ்சம் energy வந்த மாதிரி இருந்துச்சு. அந்த energyஓட வேலைய ஆரம்பிச்சேன்.

Aye.Jey... Part - 1Where stories live. Discover now