முதல் கட்டம்...

177 28 20
                                    

"அந்த 3 building எத்தனை மாடி காட்டியிருந்தாங்க???", என்றேன்.

"சிதம்பரம் building 13 மாடி. நாகராஜன் building 16 மாடி. வாசுதேவன் building 14 மாடி...", என்றார் அந்த constable.

"அங்க building இடிஞ்சதுக்கு முன்னாடி வேற ஏதாவது கேஸ் அந்த buildings மேலயோ இல்ல அந்த 3 பேர் மேலயோ பதிவாயிருக்கா???", என்றேன்.

என்னோட யூகம் சரியா இருந்துச்சு. அவரோட பதில், "ஆமா சார்..."

"என்ன கேஸ் அது???", என்றேன்.

"அந்த கட்டடத்துல வேலை பாத்த 8 பேர் தவறி விழுந்து செத்துட்டாங்க சார்... அதான் contractors associationல இருந்து கேஸ் குடுத்துருந்தாங்க... அத அப்பவே Commissioner close பண்ண சொல்லீட்டாரு சார்...", என்றார்.

"அந்த கேஸ் file ஒடனே எனக்கு வேணும்...", என்றேன்.

அந்த கேஸ் பைல எடுத்துக்கிட்டு commissioner officeக்கு போனேன். "வாங்க Mr.ஜெகன்... என்ன விஷயம்... கேஸ் எப்டி போகுது???", என்றார் கமிஷனர்.

"ஒரு மீட்டிங் ஏற்பாடு பண்ணுங்க சார்... அந்த மீட்டிங்ல home minister, ஏற்கனவே இந்த கேஸ டீல் பண்ண 3 officers, அந்த 3 building owners எல்லாரும் வந்துருக்கணும்... குறிப்பா நீங்க இருக்கணும்... Immediately...", என்றேன். அவரும் ஒன்னும் புரியாம மீட்டிங்க்கு ஏற்பாடு பண்ணாரு.

"சொல்லுங்க Mr.ஜெகன்... இப்ப எதுக்கு இந்த மீட்டிங்???", என்றார் கமிஷனர்.

"சொல்றேன்... இந்த 3 buildingsல வேலை பாத்த 8 பேர் தவறி விழுந்து செத்துருக்காங்க... அது கேஸ பதிவாயிருக்கு... அந்த கேஸ் விசாரணைக்கு முன்னாடியே close பண்ணப்பட்டுருக்கு... ஏன் கமிஷனர் சார் அந்த கேஸ close பண்ண சொன்னீங்கா...???", என்றேன்.

"Mr.ஜெகன் இந்த மாதிரி Accidents நடக்கிறது சகஜம் இதுக்கெல்லாம் கேஸ் போடமுடியுமா??? அதான் close பண்ண சொன்னேன்...", என்றார்.

"உங்கள மாதிரி ஆளுங்க இருக்குற வரைக்கும் இந்த கேஸ் solve ஆகாது...", என்றேன்.

"என்ன Mr.ஜெகன் நான் ஒரு superior officer... என்கிட்ட இப்டி தான் பேசணும்ன்னு சொல்லி குடுத்தாங்களா trainingல???", என்றார் கொஞ்சம் கோவமா.

"பின்ன என்ன சார்... 9 மாடிக்கு மேல கட்டுனா Safety nets அப்பறம் மத்த safety measures அந்த buildingsல use பண்ணிருக்கணும்ன்னு rules இருக்கு அது உங்களுக்கு தெரியாதா??? அந்த buildingsல அப்டி எந்த measuresம் use பண்ணல... அதுக்கு ஆதாரம் இருந்தும் நீங்க கேஸ close பண்ண சொல்லீருக்கீங்க... இதுக்கு உங்க மேல action எடுக்கணும்... இப்போ இங்கயே அந்த 3 buildings owners மேல கேஸ் file பண்ணுங்க... சீக்கிரம் action எடுங்க...", என்றேன்.

"இந்த கேஸ இதுக்கு முன்னாடி handle பண்ண 3 officers இத பத்தி Investigate பண்ணல... ஒருவேளை பண்ணீருந்தா அவங்களுக்கு ஏதாவது ஒரு clue கெடச்சுருக்கலாம்... May be...", என்றேன்.

"நாம இப்ப starting stageல தான் இருக்கோம்... நம்மகிட்ட இருக்க ஒரே ஒரு clue இந்த கேஸ்... I mean இந்த buildings மேல Contractors குடுத்துருக்க கேஸ்... இத வச்சு தான் நாம move பண்ணனும்... Sorry... நான் move பண்ண போறேன்... இங்க நடந்தது எல்லாம் Including இந்த owners மேல இப்ப file பண்ண கேஸ்... எல்லாம் நாளைக்கி நியூஸ், பத்திரிக்கைல எல்லாம் publish ஆகணும்...", என்றேன்.

"And... அந்த 3 buildings இருக்க இடத்தொட mother documents எனக்கு நாளைக்கி காலைல வேணும்...", என்றேன் அந்த ownersஅ பாத்து. அவங்களும் தலைய ஆட்டுனாங்க.

அங்க இருந்து கெளம்புனேன்... இங்க தான் இந்த கேஸ் ஆரம்பிக்குது... Lets see... How much this case extends...

Aye.Jey... Part - 1Where stories live. Discover now