Aadiperukku Vaalthugal

3.2K 41 21
                                    

இந்த ஆடிப்பெருக்கு தினத்தில் இருந்து
பொங்கிவரும் புதுவெள்ளம் தடையின்றி பாய்ந்து காடு கழனியை செழிக்கவைக்கும்.

அது போல் உங்கள் வாழ்வில் புகழும் இன்பமும் பொங்கி வரும் புதுவெள்ளம் போல்  பட்ட துன்பங்கள் காயங்கள் வேதனைகள் தோல்விகளை களைந்து, தங்குதடையின்றி உள்ளமெங்கும் பாய்ந்து இரத்தத்தில் ஊக்கமாய் கலந்து மென்மேலும் பல வெற்றிகளைத் தந்து அதனால் விளையும் மகிழ்ச்சியை அறுவடை செய்ய வாழ்த்துகிறேன்....

அனைவருக்கும் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐

தமிழ்த் தேன் சார்பாக உங்கள் ஹரிதாரணி

பூரண நிலவழகேWhere stories live. Discover now