நாவல் பதிப்பு முன்னறிவிப்பு

701 34 7
                                    

நண்பர்களே..

தங்களது ஆதரவுக்கும் பொறுமைக்கும் கோடான கோடி நன்றிகள்..

இந்த நாவல் இன்னும் பத்து அத்தியாயங்களில் முடிந்துவிடும்.

முடிந்தவுடன் பதிப்பகத்திற்கு கொடுக்க இருப்பதால் விரைவில் இதன் பதிவுகள் நீக்கப்படும்.

கடைசி பதிவிலிருந்து சரியாக ஒரே வாரத்தில் புத்தகம் பதிப்பிற்கு போய்விடும் ஆகையால் கடைசி அத்தியாயம் பதிந்து ஓரிரு வாரங்கள் மட்டுமே வாட்பேடில் கதை இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

பெயர் சொல்லி குறிப்பிட்டால், விட்டுப்போன நபர்கள் மனக்கஷ்டத்திற்கு ஆளாகலாம்.

நான் என்னை ஆதரித்த, புண்படுத்தி பண்படுத்திய, என் கதையை நேசித்து வாசித்த, என்னோடு என் கதையையும் வெறுத்த மற்றும் எனக்கு கை கொடுத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் கோடான கோடி நன்றிகளையும் அன்பையும் காணிக்கையாக்குகிறேன்

இனி பதிவுகள் விரைந்து வரும்.

பூரண நிலவழகேWhere stories live. Discover now