வாக்குறுதி...

22 9 4
                                    

ஈமான் கொண்டு

நன்மை செய்வோர்க்கு

நற்கூலியையும்,

தீமை செய்வோர்க்கு

தண்டனையையும்,

தயார்படுத்தி வைத்திருக்கும்

எல்லாம் வல்ல இறைவனின்

வாக்குறுதிகளால் தான்

மனதை ஆறுதல் படுத்திக் கொண்டு

பொறுமையாக இருக்க முடிகின்றது...


நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன்  2: 153)

 (அல்குர்ஆன்  2: 153)

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
ஓடும் குருதியிலே...Where stories live. Discover now