💞 துடிப்பு 17 💞

4.6K 158 60
                                    

ஒரு நாள்....

எப்பொழுதும் போல ஶ்ரீ சமைத்து விட்டு அபிக்காக காத்திருந்தாள்...😆😆😆😆😆😆

இந்த chilly powder க்கு வரவர பொருப்பே இல்ல மணி பாரு 11 இன்னு வீடு வந்து சேரல..😠😠😠
பசி வேற எடுக்குது...🙃🙃
வீட்டுல ஒருத்தி சாப்டாம காத்துட்டு இருப்பானு தோனுதா...😣😣😣
என்னதான் நெனச்சுட்டு இருக்கான் மனசுல.. 😡😡😡

கொஞ்சம்  விட்டா ஓவராதான் பன்றான்.. 😠😠
இன்னிக்கு ரென்டுல ஒன்னு கேக்காம விடமாட்ட...😠😕
மழ வேர அடிக்குது... 😉😉
இந்த போன் வேர.....
போன் அடுக்குது எடுக்கிறானா பாரு..... 🙁🙁
(கோபத்தின் உச்சியில் ஶ்ரீ) 😡😡

மணி 12 ......

டக்...... டக்....... டக்......😮😮

டேபிளின் மீது படுத்து உறங்கி விட்டேன்.... 😴😴

கதவு தட்டும் சத்தம் கேட்டதும் விழுந்து அடித்து கொண்டு எழுந்து திறந்தேன்...... 😁😁😁
முழுவதும் நனைந்து தொப்பலாக தண்ணீர் சொட்ட சொட்ட நடுங்கியவாரு வந்து நின்றான் அபி...... 😂😂🙂🙂

அவனை பார்த்ததும் எந்த பக்கம் போனது அந்த கோபம்... எனக்கே தெரியல........😣🙃😄😄😄 (அப்பறமா தேடிக்கலாம்..... )🤔🤔

ஓடி போய் டவள் எடுத்துட்டு வந்த அதுக்குள்ள ரூம்க்கு போய்ட்டான்.... 😠😠😠😠

கண்ல இருந்து தண்ணீயே வந்துருச்சு....... 😥😥😥
அவனுக்காகதான காத்துட்டு இருந்த எப்டி பன்றான் பாரு.... 😥😥

அவனே கீழ வருவானா பாத்த..
ஆனா வரமாறியே தெரில...😢😢

2 மணி ஆச்சு..

நானே மேல போய் பாத்த...
நல்லா தூங்கிட்டு இருந்தான்...😕😕 குளிர்ல நடிங்கிட்டு வேர இருந்தான்..... 😮😮

ஏசிய ஆஃப் பன்னிட்டு...
ஒரு போர்வைய எடுத்து இழுத்து போத்திவிட்டுட்டு நா கீழ போய்ட்ட.... 😅😅😅

நைட் புள்ளா தூங்கவே இல்ல சாப்டவும் இல்ல.. 🤐🤐🙁🙁

ரூம்க்கு போன ஃபிரெஷ் ஆய்ட்டு வந்து சமைக்கலானு....🙁🙁
அங்கு சுருண்டு படுத்திருந்தான் அபி... 🙄🙄🙄
பக்கத்துல போன உடம்பு அனலா கொதிச்சது.. ஜொரம் அடிக்கிற மாறி இருந்துச்சு.......🤒🤒🤒

இதயம் இடம் மாறியதே 💞💞Onde histórias criam vida. Descubra agora