💞 துடிப்பு 22💞

4.3K 157 31
                                    

Sorry my Dr readers konjam late aiduchu update podrathukku eppothum pola Unga veettu pullaya nenachu mannichu vidrunga 😀😀😀😂

(பத்து நிமிடங்களுக்கு பிறகு)

ஶ்ரீ காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினாள்.....🙁🙁🙁
தன காரின் முன் சில பேர் வந்து நின்றனர் காரை எடுக்காத வண்ணம்..... 😡😡😡

அப்போது மணி 10 ஐ காட்டியது...😨😨😨

ஶ்ரீயும் கிருஷ்ணனும் சற்று தினறிதான் போனார்கள்... 😕😕
கதவை திறக்காமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்..... 😕🙄🙄🙄

அதில் ஒருவன் ஶ்ரீ அருகில் வந்து கதவை திறக்கும் படி சைகை செய்தான்.... 😐😐🙄

அவளும் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காரின் சன்னலை மட்டும் திறந்தாள்....... 🙄🙄🙄🙄🙄

அந்த ஒருவன்...

அண்ணி.......😝😝
எப்டி இருக்கீங்க....😁😁😁
நான் தான் ..... 😁
பயந்துடீங்களா.... 😄😄
உங்க கல்யாணத்துக்கு வந்தோமே நியாபகம் இல்லயா....😆😆..

ஒரு சின்ன சப்ரைஸ் கொடுக்கலாம்னு நெனச்சோம்..... 😂😂
இன்னிக்கு விஷ்ணுக்கு கல்யாணம்ல அண்ணி... 😅😅
அதான் லிஃப்ட்டு தரிங்களா....
வண்டி பன்சர் அண்ணி...... 😆😆

அவர்கள் திடீரென வந்ததும்
என்ன செய்வதென்று தெரியாமல் சற்று அதிர்ச்சியாகவே இருந்தாள் ஶ்ரீ...... 😆😆😆

ஶ்ரீ: அண்ணியா.... ☺☺
நா இதுக்கு முன்னாடி உங்கள பாத்ததே இல்லையே......😆😆
எப்டி லிப்ட் தரது.... 🙁🙁
கல்யாணம் முடிஞ்சு ரொம்ப நேரம் ஆகுது...... 🙁🙁
இப்போ எங்க போரீங்க...... 🙃🙃

அது அண்ணி இப்போதான் சென்னையை ரீச் பண்ணோம் அதுக்குள்ள வண்டி ப்ராப்ளம்... 🤗🤗
அண்ணாக்கு விஷ்ணுக்கு கூப்டோம் ஆனா அவங்க எடுக்கல..... 🙂🙂🙂
என்ன அண்ணி இவ்ளோ கேள்வி கேக்குறீங்க.....🤐🤐
எங்கள பாத்தா பாவமா இல்லயா..... 🙄🙄🙄

ஶ்ரீ:நில்லுங்க எதுக்கும் அபிட்ட கேட்டுக்குற....🙁🙁🙁

(அபி வீட்டில்)
தாத்தா : அபி என்ன டா ஶ்ரீக்கு என்ன தான் ஆச்சு......
எவ்ளோ நேரம் ஆச்சு.....
போய் பாத்துட்டு வா டா..... 🙁🙁😧😧😧

இதயம் இடம் மாறியதே 💞💞Kde žijí příběhy. Začni objevovat