💞 நினைவு 21 💞

4.5K 162 102
                                    


அன்றைக்கு வீட்டில் ஒரே கூட்டம்....😁😁
ஶ்ரீ காலில் சக்கரம் கட்டிக்கொண்டதைப்போல் சற்றிக்கொண்டிருந்தாள்.... 😅😅
அதுவும் அந்த நீல நிற புடவையை கனுக்கால் தெரியும் அளவிற்கு தூக்கி இடுப்பில் செருகி இருந்தாள் 😅😅😅😅அவள் காலில் இருந்த கொலுசு நான் இங்குதான் இருக்கிறேன் என்று அதன் வேலையை சரியாக செய்து கொண்டிருந்தார்........ 🤗🤗🤗😆😆😆

அபி அந்த நீல நிற சட்டை....
மடித்து கட்டிய வேட்டி...🤗😆 உதட்டில் அதே வசீகரமான புன்னகை....😅😅கம்பீரமாக அந்த வீட்டை வலம் வந்து கொண்டிருந்தான்.... 🤗🤗

ஶ்ரீ அபியை பார்த்ததும் தன்னையே மறந்து ஒரு நொடி அப்படியே நின்றுவிட்டாள்.... 😍😍😍

அக்கா வழியுது தொடச்சுக்கோ...
என்றவாறு வந்தான் ஶ்ரீயின் தம்பி விக்கி..😝😝😝😝(விக்கிக்கு 12th exam முடிச்சுட்டு இப்போதான் ஃபிரியா இருக்கான்)..... 😊😊
உடன் கிருஷ்ணனும் தேவியும் வந்திருந்தனர்.....
உடனே தன்னிலைக்கு வந்தவள் அனைவரையும் வரவேற்றாள்...🙁😆😀😀😀😀

விஷ்ணு தான் அன்றைய மாப்பிள்ளை.... 😀😀😀😀

ஆம் விஷ்ணுவிற்க்கும் காருண்யாவிற்க்கும் நிச்சயதார்த்தம்..... 😆😆😆

புது மாப்பிள்ளை... 😆
புது வேட்டி.... 😆
புது சட்ட... 😆
கலக்குற விஷ்ணு..... 😆😆
என்றவாறு வந்தான் அருண்..... 😅😅

வீடே ஒரே மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.....😂😁

விஷ்ணு காருண்யாவின் விரல்களில் மோதிரத்தை அணிவித்தான்.... 😍😍
அவளுக்கே கேட்கும் குரலில்...
Love u di தக்காளி... என்றான்...
எல்லாரும் இருக்காங்க டா பக்கி பயலே... என்று
உண்மையில் தக்காளி பழமாகவே சிவந்தாள் காருண்யா..... 😘😘😘

ஒரு வாரத்தில் திருமணம் முடிவு செய்யப்பட்டது...... 😍😍

அபியும் விக்கியும் திருமணத்திற்கு தேவையான வேலைகளை சேர்ந்து செய்தனர்.... 😍😍😉😉😉

வீட்டிற்கு புது மருமகள் வருவதால் தாத்தா மிகவும் ஆனந்தமாக இருந்தார்.... ☺☺☺

இதயம் இடம் மாறியதே 💞💞Where stories live. Discover now