அறிமுகம்

1.1K 26 29
                                    

கரூர் மாவட்டத்தில் உள்ள  சின்னாளப்பட்டி கிராமம் அங்கு பசுமையான காடுகளையும் சிறிய மலைகளயும் கொண்ட அழகிய ஊர்.

அங்கு பல வகையான மக்கள் மத்தியில் ஒரு அழகிய குடும்பம்.
அந்த விட்டிற்கு பெரியவர் ராகவேந்திரர் - விசாலாட்சி
அவரது புதல்வர்களிள் மூத்தவர் பரந்தாமன் இலையவர் பத்மநாபன்.இவர்கள் பரம்பரை பணக்காரர்களாய் இருப்பினும் விவசாயம் ,  எஸ்டேட்ஸ் , விளம்பர நிறுவனம்,
இரண்டு கல்லூரிகள் என பல நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர்.
கரூர்  மாவட்டத்தில் சின்ன குழந்தை கேட்டால் கூட தெரியும் அந்த அளவிற்கு  பெயர் பெற்ற குடும்பம்.

பரந்தாமன் மனைவி லட்சுமி. அவரது மூத்த மகன்  சக்தி வேல் இரண்டாவது மகன் வெற்றி வேல்.

பத்மநாபன் மனைவி சீதா. இவர்களின்  புதல்வன் கதிர் வேல் மற்றும் கடை குட்டி யாழினி.

சக்தி வேல் M.B.A.,படித்து முடித்து விட்டு தந்தை யின் நிறுவனங்கலளை பொருப்பேற்று நடத்தி வருகின்றான்.

வெற்றி வேல்‌ M E., (civil engineering) படித்து முடித்து விட்டு சொந்தமாக கட்டுமான நிறுவனம் அமைத்து நடத்தி வருகிறான்.

கதிர் வேல் M.Sc.,(computer science) படித்து முடித்து மென்பொருள் நிறுவனத்தில் பணி ஆற்றி கொண்டு  ai(artificial intelligence) என்ற தலைப்பில் ஆராய்ச்சியும் செய்து வருகிறான்.

கடை குட்டி யாழினி M Sc.,(home science)., சென்ற ஆண்டு தான் முடித்து இருக்கிக்றாள்.வீட்டுச் சுவற்றில் உள்ள ஓவியங்கள் அனைத்தும் யாழினி யின் கை வண்ணம்மாகும்.

Idhu enoda first story support pannunga frnds.
Indha story la  family , love , frds , relationship ellam kalandha kalavai.
Edhuvum corrections irundhaa adhaiyum solluga.Weekly one update kudukkuren.

கண்கள் ரெண்டும் பேசுதேWhere stories live. Discover now