ஸ்கூலில் :
" ஹாய் வர்ஷி . " என்று அவளை வரவேற்றான் வருன் .
" ஹாய் வருன் . " என்று கூறி விட்டு அவன் அருகில் சென்று அமர்ந்தாள் .
" என்ன மேடம் . இன்னிக்கும் கிருஷ் கூட தான் வந்தியா . " வருன் .
" ஆமா டா . அம்மா , அவன் கூட தான் அனுப்பினாங்க . " வர்ஷி .
( அவள அனுன்னு கூப்டு திட்டு வாங்கறது யாரு . )
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது , அங்கு வந்தான் கிருஷ் .
( அவனையும் ஆதர்ஷ் னு கூப்ட கூடாதுப்பா . வர்ஷி தான் அவன ஆதர்ஷ் னு கூப்டனுமாம் . )
" வா கிருஷ் . " வருன் .
" என்ன மேடம் . என்ன பத்தி தான் ஏதோ பேசுறிங்க போல . " கிருஷ் .
வர்ஷி அமைதியாக அமர்ந்திருந்தாள் .
" என்ன டா , மேடம் இவ்ளோ அமைதியா இருக்காங்க . " கிருஷ் .
" நா அமைதியா இருந்தா இவனுக்கு என்ன . " வர்ஷி .
" ஏன் அமைதியா இருக்கன்னு கேட்டது ஒரு குத்தமா டா . " கிருஷ் .
" ஆமா . குத்தம் தான் . " வர்ஷி .
" அப்டி என் மேல என்ன கோவம் டா இவுளுக்கு . " கிருஷ் .
" மத்தவங்க கிட்ட பண்ற மாதிரி , என் கிட்டையும் அந்த ரௌடி தனத்த தான் காட்டுரான் . " வர்ஷி .
" அப்போ , அது தான் உனக்கு கவலையா . ஓகே . நான் இனி ரௌடி மாதிரி பிஹேவ் பண்ண மாட்டேன் . " கிருஷ் .
" யாரு நீ . இத நான் நம்பனும் . எங்க போணாலும் , உன்னோட பேர் சொல்லி தான் கூப்பட்ராங்க . எனக்கு பேர் இல்லையா . எங்க போனாலும் , கிருஷ் , கிருஷ்னுட்டு . கடுப்பா வருது . " வர்ஷி .
" அப்போ உனக்கு என்ன பிடிக்காதா . " கிருஷ் .
" சுத்தமா பிடிக்காது . " என்றவள் , அங்கிருந்து அகன்றாள் . கண்களில் கண்ணீருடன் .
அவள் சென்றதும் , அவன் அப்படியே அமர்ந்து விட்டான் .
சிறிது நேரத்தில் ஸ்கூல் பெல் அடித்தது . ( அது பெல் இல்லப்பா . ரைல் வே ஸ்டேஷன் ) assembly starts.. இது தான் பெல் .
YOU ARE READING
The Adventures of Four Friends ( Completed )
Adventure💖Anu Varshini💖 💖Vinu Priya💖 💖Aadharsh Krishna💖 💖Varun Aadhithya💖 " the adventures of four friends "