25 ) War between Celine & Varshini

50 9 0
                                    

Sycorax கூறி முடித்தாள் .

" இதெல்லாம் நம்புற மாதிரி இல்ல . " வர்ஷினி .

" நீங்க நம்புலைன்னாலும் , இது தான் உண்மை . " Sycorax .

" சரி.. அதுக்கு எதுக்கு நாங்க.. " வினு .

" உங்க நாலு பேர்த்த தான் அவ கொள்ளனும்னு நினைக்குறா . "

" அவ என்ன லூசா‌??? " வருண் .

" ஆமா.. அவ லூசு தான் . என்ன பண்றோம்னே தெரியாம பண்ணிட்டு இருக்கா . "

" சரி.. எங்கள எதுக்கு அவ choose பண்ணனும் . " கிருஷ் .

" ஏன்னா.. ஒருத்தர் மேல ஒருத்தர் பாசம் வெச்சுருக்கிங்க . அதுனால தான் அவ உங்கள கொள்ள நினைக்குறா . "

" பொய் சொல்லாதிங்க . " வர்ஷினி .

" உண்மைய தான் சொல்றேன் . " Sycorax .

" நீங்க பொய் சொல்றிங்க . நீங்க எங்கள காப்பாத்த மட்டும் இதெல்லாம் பண்ணல . இந்த காட்ட எப்டி காப்பாத்தனும்னு நீங்க சொல்லவே இல்ல . அப்போ , நீங்க எங்கள வச்சு ஏதோ plan பண்ணிருக்கிங்க . " வர்ஷினி .

" ஆமா.. Plan பண்ணியிருக்கேன் . "

" என்ன Plan பண்ணிருக்கிங்க . " வர்ஷினி .

" உங்க நாலு பேர்த்தோட ஒரு சொட்டு இரத்தம் போதும் ‌ . இந்த காடு தூய்மை ஆகிடும் . குழந்தைகள் தெய்வத்துக்கு சமம்னு சொல்வாங்க . நீங்க இன்னும் சின்ன பசங்க . உங்களோட ஒரு சொட்டு இரத்தம் , அந்த தெய்வத்தோட இரத்தமாவே கருதப்படும் . " Sycorax .

" ஓஓஓஓ . இது உங்க booksஆனு பாருங்க . " என்று கூறியவள் தன்னிடம் இருக்கும் புத்தகங்களை கொடுத்தாள் .

" ஆமா.. ஆனா, ஒரு book காணமே.. "

" நான் பாக்கும் போதே நாலு book தான் இருந்துச்சு . "வர்ஷினி .

" அப்போ , இத தவிர வேற book அங்க இல்லையா. "

" இல்லையே.. " வர்ஷினி .

" போச்சு . " Sycorax .

" என்ன ஆச்சு . " வருண் .

" அது முக்கியமான book . " என்று அவள் கூறிக் கொண்டு இருக்கும் போதே , அங்கு வந்தாள் Celine .

The Adventures of Four Friends ( Completed )Where stories live. Discover now