Meeting!

141 27 17
                                    

என் மனதோடு தோன்றும்
சில எண்ணங்களும்;
உன் காதோரம் நான் பேசும்
சில வார்த்தைகளும்;
நாளும் பொழுதும் அறியாது வாழும் எனக்கு,
அனைத்தையும் புலப்படுத்தும்- உன் status emailலாய்!
-Work from home!

************

En manathodu thondrum
sila ennangalum;
Un kaadhoram naan pesum
sila vaarthaigalum;
Naalum pozhudhum ariyaadhu vaazhu enakku,
anaiththayum pulappaduthum- un status emailaai!
-Work from home!!

"High"-ku!❤️Where stories live. Discover now