இலையுதிர்காலம்!(Ilaiyudhirkaalam)

74 18 3
                                    

விரகத்தில் வாடிய தலைவியின் முகம்
தலைவன் விரல்தீண்ட அடைந்த இளஞ்சிவப்பு
-தரை விழுந்த மேப்பிள் இலை!

Viragathil vaadiya thalaiviyin mugam
Thalaivab viraltheenda adaindha ilanchivappu
-Tharai vizhundha Maple Ilai!

Translation:
The withered visage of a separated lover
Gaining roseate hues at the gentle caress of her beau
-A Fall Maple leaf

"High"-ku!❤️Where stories live. Discover now