தவம் நீ

560 73 30
                                    

உன்னை விடமாட்டேன் -3

முல்லை கதிரை அறைக்கு அழைத்து செல்ல அங்கு

கதிர்: அடியேய்....ஏன்டி இப்படி என் பாடா படுத்துற

முல்லை: நா உன்ன படுத்துறனா
நீ தான் 7 வருஷமா என்ன இப்படி படுத்துற

கதிர்: எப்படி... இப்படி முத்தம் கொடுத்தா

முல்லை: அய்யடா.. நீயா... அதுவும்... முத்தம்

கதிர்: 😁

முல்லை: இழிக்காத

கதிர்: போடி.... நா கடைக்கு கிளம்புறேன்

முல்லை: போடா... எங்க போனாலும் இங்க தான் வரனும்.. இந்த முல்லை கிட்ட தான் வரனும் நீ

கதிர்: போடி... போடி... வாயாடி...

கதிர் கடைக்கு கிளம்பினான்.

அன்றைய இரவு உணவு உண்டபின் அனைவரும் ஹாலில் அமர்ந்து இருக்க மூர்த்தி கடை கணக்கு பார்த்து கொண்டிருந்தார்.

மூர்த்தி: ஜீவா கணக்குல ஒரு 2000 ஆயிரம் இடிக்குதுடா

ஜீவா: தெரியலையே அண்ணா. இன்னொரு முறை பாருங்க கணக்க

மூர்த்தி: சரியா பாத்துடேன் டா

தனம்: கதிரு நீ எதாவது பணம் எடுத்தியாடா

கதிர்: நா எடுக்கல அண்ணி

மூர்த்தி: அவன் சொல்லாம எடுக்க மாட்டான் தனம்

தனம்: அப்புறம் எப்படி மாமா பணம் குறையும்

ஜீவா: குடுங்கண்ணா நா பாக்குறேன்

ஜீவா கணக்கை பார்த்து விட்டு

ஜீவா: அண்ணா கந்தசாமிக்கு 4000 ரூபாய் குடுத்தோம். இதல 2000 ரூபாய்னு எழுதி இருக்கு அதான் இடிக்குது

மூர்த்தி: அப்படியா சரிடா. அத சரி பண்ணிடு

முல்லை: அத்த எனக்கு ஒரு சந்தேகம்

லெட்சுமி: என்னம்மா

முல்லை: எனக்கு எதாவது வேணும்னா நா யார்ட கேக்கனும்

லெட்சுமி: இது என்ன கேள்வி.. உன் புருஷன்ட தான்

முல்லை: எது கேட்டாலும் வாங்கி தருவாரா

உன்னை விடமாட்டேன் (Stopped)Dove le storie prendono vita. Scoprilo ora