ஹலோ நண்பர்களே... வணக்கம்... வெகு நாட்கள் கழித்து தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்...என் பார்வை உனக்கும் இரகசியமா... ? என்கின்ற இந்த கதையை மீண்டும் தொடரலாம் என எண்ணுகிறேன்... கதையின் போக்கு தங்களுக்கு பிடித்திருக்கிறதா... இல்லை ஏதேனும் மாறுதல் செய்ய வேண்டுமா என்று தயை கூர்ந்து கமெண்ட் பாக்ஸில் பதிவிட வேண்டுகிறேன்.... நன்றி நண்பர்களே...
YOU ARE READING
என் பார்வை உனக்கும் ரகசியமா ?
Mystery / Thrillerஎன்னுடைய மூன்றாவது கிறுக்கல்.... படித்துப் பார்த்து நிறை குறை இருப்பின் தங்களுடைய பொன்னான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்திடுங்கள்... நன்றி நண்பர்களே....