வணக்கம்

729 49 33
                                    

ஒரு பெண்ணின் இயல்பான வாழ்க்கை... 👧

மருத்துவப்படிப்பில் ஆர்வமில்லாமல் விதி விட்ட வழியில் நீரோடையாய் ஓடும் ஒரு பெண்...🤷

தேர்ந்தேடுத்த பள்ளியின் தாக்கத்தால் மருத்துவக்கல்லுரியில் காலடி எடுத்து வைத்த முதல் நாள்...அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை அவளது எண்ணங்களையும் அவளையும் முழுமையாக மாற்றப்போகும் பயணமாய் இது அமயப்போகிறதென்று.....💃

கதையாக அல்லாமல் மருத்துவம் சம்மந்தப்பட்ட விடயங்களையும் சேர்க்க ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறேன்...🤔

தமிழை முறையாய் பயின்றதில்லை ஆயினும் சுய அபிலாஷையால் கற்றுக்கொண்டிருக்கின்றேன்.... தமிழில் எனது முதல் முயற்சி....பிழைகளை சுட்டிக்காட்டி மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்....😇🙏

படித்து பிடித்தால் மிக்க மகிழ்ச்சி...😄

ஆரண்யாWhere stories live. Discover now