அழகின் ரகசியம் ஜெஸ்ஸி 3

144 12 43
                                    

ஜெஸ்ஸி மிகுந்த அச்சத்துடன் செய்வதறியாதமால் தன் அப்பாவின் போனிற்க்காக காத்துக்கொண்டிருந்தாள்.
ஜான் ஸ்மித்திடம் தம்பி நீயும் அங்கு தானே போகிற இந்த பணத்தை கொடுப்பதில் உனக்கு என்ன சிரமம் என்றார் ஜான். அதற்க்கு ஸ்மித் கூறினான் உங்கள் மகளை இதற்கு முன் நான் பார்த்தது இல்லை இந்த நேரம் பேருந்து நிலையத்தில் பெண்கள் அதிகமாக இருக்க கூடிய நேரம் சார் அங்கு உங்கள் மகளை எப்படி அடையாளம் கண்டு கொடுப்பது அது சாத்தியம் இல்லை என்று சொல்லி விட்டு கிளம்ப தயாரானான்... ஜானும் சற்று யோசிக்க ஆரம்பித்தார் (இதற்கிடையில் ஜெஸ்ஸிக்கு பயத்தினால் கண்கள் கலங்கிவிட்டது ) திரும்பவும் அப்பாவிற்கு போன் செய்து என்னப்பா வரலையா என்று மெல்லிய குரலில் கேட்டாள். அதற்கு ஜான் ஜெஸ்ஸியிடம் உன்னால் என் அலுவலகத்திற்கு வர முடியுமா என கேட்க உடனே ஜெஸ்ஸிக்கு கோபம் வந்துவிட்டது நான் தான் முன்னாலேயே சொன்னேன் எனக்கு பஸ்சில் போக பிடிக்காது நான் வீட்டிலேயே இருக்கிறேன்னு அவளிடம் இருந்த மொத்த கடுப்பையும் தன் அப்பாவிடம் கொட்டி தீர்த்து லெஃப்ட் ரைட் வாங்கினால் ஜானிற்கு வேர்த்து விட்டது😁😁😁 ஜான் மனதுக்குள் நினைத்து கொண்டார் ( நம்ம பொண்டாட்டி பரவாயில்லை போல இவ இந்த கிளி கிளிக்கிறாள் என🤨🤨) அதற்குள் ஜெஸ்ஸி போனை கட் செய்து விட்டாள்..

ஜானிற்கு என்ன செய்வது என புரிவில்லை ஸ்மித்தும் சார் நான் கிளம்புறேன் வீட்டில் வேலை இருக்கு என்று கிளம்பிவிட்டான்.

கோபத்துடன் போனை கட் செய்த ஜெஸ்ஸி என்ன ஆனால் ஸ்மித்தும் இல்லாத நிலையில் ஜான் தன் மகளுக்கு பணம் கொடுத்தாரா இல்லையா...😍😍😍😉😉🙁

அடுத்த பதிவில் பார்ப்போம்😎😎😃😃😃

ஒரு கதை சொல்லட்டுமா சார்!!!Wo Geschichten leben. Entdecke jetzt