அழகின் ரகசியம் ஜெஸ்ஸி part 11

137 1 0
                                    

ஜெஸ்ஸி போனை கட் செய்த பிறகு மீண்டும் மீண்டும் முயர்ச்சித்தான் ஸ்மித் ஆனால் ஜெஸ்ஸி அவனது போனை எடுக்கவில்லை...

ஏய் லூசு பக்கி ஏன்டி என்ன இப்படி பாடா படுத்துற அதான் உனக்கும் என்னை பிடுச்சுருக்குல அப்பறம் என்ன பேசினா குறைஞ்சா போயிடுவ  ரொம்ப தான் ஓவரா பண்ற என ஜெஸ்ஸிக்கு ஸ்மித் msg செய்தான்...

இதை கண்ட ஜெஸ்ஸிக்கு அவன் மீது கொஞ்சம் இரக்கம் வந்து...

சரிடா சோம்பேறி ஒரு condition அதை கண்டிப்பாக நீ செய்ய வேண்டும் அப்போ தான் உன்னிடம் பேசுவேன் ஆனால் அதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்டியேடா என ஜெஸ்ஸி msg செய்தால்...

அப்படி என்ன condition சொல்லு லூசு உனக்காக என்ன வேணாலும் செய்வேன் அந்த நிலவா கொண்டு வந்து உன் எதிரில் நிறுத்த சொன்னாலும் செய்வேன் என்று பில்டப்புடன் msg செய்தான் ஸ்மித்...

பெரிய சிவாஜி கணேசன்னு நினைப்பு...அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம் அந்த அளவுக்கு நீ ஓர்த் இல்லைன்னு உனக்கே தெரியும் எதுக்கு சும்மா வாயில வடை சுடுற என சிரித்து கொண்டே அவனுக்கு பதில் அனுப்பினால் ஜெஸ்ஸி😜

அப்படி என்ன எழவு condition னு சொல்லுடி திமிர் பிடிச்சவளேனு ஸ்மித் கேட்டான் அதற்கு ஜெஸ்ஸி வேற ஒன்னும் இல்லை எனக்கு முதன் முதலில் பஸ்ஸில் டிக்கெட் எடுத்தியே அது நாளைக்கு evening எனக்கு வேண்டும் என ஜெஸ்ஸி கூறியதை நினைத்து ஒரு நிமிடம் ஆடிப்போனான் கண்களில் கண்ணீரும் வந்துடுச்சு.!!!!

நமக்கு பணத்தையே பத்திரமா வச்சுக்க தெரியாது இந்த லட்சணத்துல இத்துநோண்டு டிக்கெட்டை எங்க போட்டனோ என ஸ்மித் நினைத்து கொண்டு அறிவு கொழுந்தே அழகின் ரகசியமே என்னை விட அந்த 5 ரூபா டிக்கெட் தான் முக்கியமா என்று ஜெஸ்ஸியிடம் கெஞ்சினான்😍

ஆனால் ஜெஸ்ஸி திட்டவட்டமாக கூறி விட்டால்  ஒன்னு நான் இருக்கும் இடத்தை கண்டுபிடி இல்லை என்றால் அந்த டிக்கெட்டை எடுத்துட்டு நாளைக்கு பஸ் ஸ்டாப்பிர்க்கு வா இப்போ நான் தூங்க போகிறேன் Good night  என கூறி விட்டு தூங்கி விட்டால் !!!

ஸ்மித் அவள் படிக்கும் இடத்தை கண்டுபிடித்தானா அல்லது அந்த டிக்கெட்டை கொடுத்து அவளிடம் பேசினானா என்று அடுத்த பதிவில் பார்ப்போம்😍🤔

                தொடரும்.....

ஒரு கதை சொல்லட்டுமா சார்!!!Where stories live. Discover now