அழகின் ரகசியம் ஜெஸ்ஸி part 9

114 9 16
                                    

ஜெஸ்ஸியின் முடிவை சற்றும் எதிர்பாராத ஸ்மித் கோபத்துடனும் குழப்பத்த்துடனும் இருந்தான்.

அப்போது அவனின் நெருங்கிய நண்பன் அஸ்வின் வீட்டிற்கு வந்தான் என்னடா மச்சான் ஒரு மாதிரியா இருக்க எதும் பிரச்சினையா என கேட்டான். ஒன்னும் இல்லடா மச்சான் என மழுப்பினான் ஸ்மித்.

என்னடா ஏதோ lover ah மிஸ் பண்ண போல மூஞ்சிய இப்டி வச்சிருக்கனு அஸ்வின் கேட்டபோது... தெய்வமே எப்டிடா கண்டுபிடிச்சே என ஸ்மித் கேட்டான்😆

ஏன்டா இவ்வளவு நாள் உன்னோட நண்பனா இருக்கேன் இது கூட தெரியாத எனக்கு... யாருடா அந்த பொண்ணு என்ன செய்யுறா எந்த ஊரு எப்படி பழக்கம் என கேள்வியை அடுகினான் அஸ்வின்...

நம்ம  ஆலப்பத்தி தெரிஞ்சுக்க இவன் ஏன் இவ்வளவு ஆர்வம்மா இருக்கனு ஸ்மித் மனதுக்குள் நினைத்து கொண்டு அதையும் அப்படியே அவனிடம் கேட்டான் ஸ்மித்... போடா லூஸு பயலே உனக்கும் ஆல் சிக்கிடுச்சுனு ஒரு சந்தோசத்துல கேட்டா ஓவரா பண்றனு கடுப்பாகி ஸ்மித்தை  திட்டினான்🤨

நம்மக்கு வாய்ல தான் கண்டம் போல யார்ட்ட எத சொன்னாலும் தப்பா தான் போகுதுனு மனதுக்குள் நினைத்து கொண்ட ஸ்மித் அஸ்வினிடம்
சாரிடா மச்சான் சும்மா விளையாட்டா அப்படி கேட்டேன்னு சொல்லி புரிய வைத்தான்...

பின் ஜெஸ்ஸியை பற்றி அன்று முதல் இன்று வரை நடந்ததை கூறினான் ஸ்மித்... அதை கேட்ட அஸ்வின் டேய் மரமண்டு அவ உண்ண மறுபடியும் நேர்ல பாக்க தான் அப்படி பண்ணிருக்கா இதை கூட புரிஞ்சுக்க தெரியாம நீயெல்லாம் love பண்ணி போட போட என ஸ்மித்தை  கலாய்த்தான்😅

என்னடா சொல்ற நீ சொல்ற மாதிரி இருந்தா அவ ஏன் படிக்கிற இடத்தையும் சொல்லாம பஸ்டாப்க்கு வர்ற நேரத்தையும் சொல்லாம நேர்ல பார்த்தா தான் பேசுவேன்னு சொன்னா அவளுக்கு என் மேல்  கோபம்டா என ஸ்மித் கூறினான்....

டேய் மங்குனி மண்டையா பொண்ணுகளே அப்படி தான்டா உண்ண கதற விட்டு லோ லோனு அலைய விட்டு அவங்க இழுவைக்கு நீ சரியா வருவியானு பாத்து தான் ஓகே பண்ணுவாங்கனு அஸ்வின் கூறினான் 😁😁😁

என்ன மச்சான் அனுபவமா உன் ஆலு ரொம்ப நல்லவளாச்சே அவளுமா இப்படி செஞ்சா என ஸ்மித் கேட்டான் .. எல்ல பொண்ணுகளும் நல்லவங்க தான் லவ்வுன்னு வந்துட்டா மட்டும் கதற விட்டு தான் ஓகே சொல்லுவாங்க மச்சி மறுபடியும் msg பண்ணி பாரு இல்லனா வேற வழியே இல்லை அவ சொன்ன மாறி அவளை நீயாதான் கண்டு பிடிக்கணும் ஆனா அவளுக்கு உண்ண பிடிச்சுருக்கு விற்றாத வாழ்த்துக்கள் மச்சி நா கிளம்புறேன் வேலை இருக்கு என அஸ்வின் கிளம்பினான்.

ஸ்மித் ஜெஸ்ஸியை சந்திதானா இல்லையா என அடுத்த பதிவில் பார்ப்போம்...😍😍

ஒரு கதை சொல்லட்டுமா சார்!!!Où les histoires vivent. Découvrez maintenant