அழகின் ரகசியம் ஜெஸ்ஸி part 10

192 4 38
                                    


அன்று முழுவதும் குழப்பத்தில் இருந்த ஸ்மித் ஜெஸ்ஸிக்கு msg செய்தான் ஹாய் டி திமிர் புடிச்சவலே address கொடுத்தால் நீ படிக்கும் இடத்தை தேடி உன்னை பார்க்க வருவேன் இல்லைனா உன் நம்பரை delete செய்து விட்டு வேற ஆல பாத்துட்டு போய்ட்டே இருப்பேன் என்ன புரிஞ்சதா என 😆🤥

எப்படியும் இவன் நமக்கு msg பண்ணுவான் என எதிர்பார்புடன் இருந்தால் ஜெஸ்ஸி அப்போது அவனிடம் இருந்து msg வந்தது என்னவா இருக்கும் என ஆர்வத்தோடு சிறிய புன்னகையுடன் அதை படித்துபார்த்த ஜெஸ்ஸிக்கு பிதாமகன் படத்தில் லைலாவிற்க்கு எப்படி கோபம் வருமோ அந்த அளவிற்கு வெறித்தனமாக கோபம் வந்தது ..😁

தன் போனை கையில் எடுத்து கொண்டு மொட்டை மாடிக்கு சென்று ஸ்மித்திற்கு போன் செய்தால் reply msg"காக காத்திருந்த
ஸ்மித் ஜெஸ்ஸி போன் செய்ததை கண்டதும் சந்தோசத்தோடு எடுத்து ஹாய் டார்லிங் எப்படி இருக்கனு கேட்டான்...

இதை கேட்ட ஜெஸ்ஸிக்கு கோபம் தலைக்கேறி நான் எங்க படிக்கிறேன்னு கூட கண்டுபிடிக்க முடியாத சோம்பேறி பயலே உன் மேல செம கடுப்புல இருக்கேன் நீ சொன்ன மாதிரி வேற ஆல பார்துக்கோ நா உனக்கு செட் ஆக மாட்டேன்னு சொல்லிவிட்டு போனை கட் செய்த முயன்றால்...

அப்போது குறுக்கிட்ட ஸ்மித் செல்லம் நான் எத்தனையோ படம் பாத்திருக்கேன் ஆன உன்ன போல யாருமே propose பண்ணியதில்லை..😘 ஏன்டா லூஸு உன்னை திட்டுறேன் கொஞ்சம் கூட ரோஷம் இல்லாம love proposeனு சொல்றியே வெக்கமா இல்லையா நா எப்போட propose பண்ணினேன் என கேட்டாள்...

குறுக்கிட்ட ஸ்மித் என்னமா தெரியாத போல கேக்குற நீ தானே சொன்ன வேற ஆல பார்த்துக்கோ நா செட் ஆக மாட்டேன்னு அதற்க்கு அர்த்தம் கூட தெரியாத கூமுட்டையா நான் என சிரித்தான்...🤩

இதை கேட்ட ஜெஸ்ஸி மெல்லிய சிரிப்புடன் உன்னை கொஞ்சம் கதற விட்டு லவ்வ சொல்லலாம்னு நினைச்சேன் ஆன நீ நான் சொன்ன ஒரு வார்த்தைய வச்சு கண்டுபுடிச்சுடியேடா கேடி என புன்னகைத்தால்...😍

பின்பு ஜெஸ்ஸி என்ன நினைத்தாலோ தெரியல நா சொன்ன மாதிரி படிக்கும் இடத்தை கண்டுபிடித்து என்னை நேரில் சந்தித்திக்கும் வரை உன்னிடம் பேச மாட்டேன் பாய்டா சோம்பேறினு போனை கட் செய்து விட்டு சென்றுவிட்டாள்...

             ........தொடரும்😉

ஒரு கதை சொல்லட்டுமா சார்!!!Où les histoires vivent. Découvrez maintenant