என் நெஞ்சம் -02

1.6K 64 111
                                    

In college...

"ஏய் ஹஷி அக்கட சூடு" என கண்களாலே செய்கை செய்தாள் அயேஷா.

"அடியாத்தி! நாங்க சனியனுகு tata காட்டி full stop வெச்சா, அது hi சொல்லி மறுபடியும் எங்களே சுத்தி சுத்தி வருதே"... என கீர்தி கூற

"ஆமாடி கீத்து இது just சனி இல்லா master சனிடி... ஹம்... எங்கள விடாது போல இருகே"... என கூறி ஹஷினி அழுத்துக்கொண்டாள்.

"என்னடி ஆச்சு உங்களுகு ஏன் இந்த பயபயப்படுறீங்க"... என மர்யம் கூற

எல்லாம் அந்த sweet poison னால வந்த வின என அயேஷா கூறினாள்.

"மர்யம் கண்களை சுருக்கி என்ன sweet poison னா?? யார்டி அது"... என வினவினாள்.

"அதோ இருகாங்க அவங்க தான் , அய்யோ... மரி... அவங்கள பார்கதான் ரொம்ம்ப அழக இருகாங்க... அஞ்சு நிமிஷம் அவங்ககிட்ட போய் பேசிதான் பாறேன்... நீ வெஷம் குடிக்காமலே குடிச்ச மாதரி feel பண்ணுவ" என கூறினாள் ஹஷினி.

"அடியாத்தி அவங்க அம்புட்டு பெரிய terror party யா"... என கண்களை விரித்தாள் மர்யம்.

"மரி... you இதுகே shock ஆனா எப்டி, அவங்கள பற்றி இன்னும் intro வே குடுகல... future detective officer... அவங்கள பற்றி கொஞ்சம் எடுத்து விட்றீங்களா"... என அயேஷாவை பார்து கூறினாள் ஹஷினி.

"அவ பேரு சுமித்ரா.. காலேஜ்ல எல்லாரும் சுமி... சுமி... என்று தான் கூபிடுவாங்க" என அயேஷா கூற

அதற்கு மர்யம் "puppya கூபிட்ற மாதரியே இருகடி"... என கூற

அதற்கு அயேஷா "அடியேய்... புண்ணியவதியே... நீ இடைல இப்டியே talka போடுடே இருந்த என்று வையே, நா சமூகதுகாக சொல்ல வாற விஷ்யத அப்டியே மறந்து விட்ருவேன் டி என மர்யத்தை பார்த்து முறைத்தவாறே கூறினாள்.

"keep calm and don't talk... நீ continue பண்ணுடி என் செல்ல குட்டி என கூறினாள் கீர்தி.

அயேஷா யோசனையுடனான பார்வையுடன் "அட எங்கடி விட்டேன்... ஓகே.. ஓகே வந்திரிச்சு"... என கூற

"அட வந்தா rest room போக வேண்டியது தானே எதுகடி இங்க நின்னுடு இருக"... என சீரியஸ்சாக வினவினாள் மர்யம்.

ஏங்குதடி என் நெஞ்சம்Where stories live. Discover now