என் நெஞ்சம்-10

476 27 31
                                    

பூர்னி எதுவும் கூறாமல் வகுப்பறையை விட்டு வெளியேறினாள்.

"அய்யோ பூர்னி பாவம் என்னால தான் அவ இப்போ மாட்டி கிட்டா... க்லாஸ்ல இருக்றவங்களுக்கே இன்னைட லெஸன் புரியாது அப்போ பூர்னியேட நெலமய சொல்லவா வேணும்? படு மோசமா இருக்குமே... என்ன பண்ண போறாளோ அந்த அப்பாவி ஜிவன். சுமி இன்னிகி வேற உன் ஃப்லென் ஊதிகிசு... என்ன ஃபஸ்ட் ரோவ்ல உட்கார வைக்க சொல்லி யார் இப்போ இவங்க கிட்ட அழுதா😡😡 இந்த மேம் வேற என் நெலம புரியாம உயிர வாங்குறாங்க... நானும் எவ்ளோ நேரதுக்கு தான் லெஸன கவனிக்கிற மாதரியே எக்டிங் மைன்டேன் பண்றது மை லோட்! என்னால முடியல😓😓

ஹேய் கீது எங்க போற😳 என மர்யம் வினவ. அதற்கு கீர்த்தி,

இவளுங்க நிம்மதியா வாஷ் ரூம் கூட போக விடமாட்டாளுங்க போல இருக்கே.

ஐய்ய😏 வாஷ் ரூமுக்கா? க்லாஸ் ரூம நாசம் பண்ணிடாம சீக்கிரம் போமா... அம்மணி இப்போ எதுகு என்ன பாயாசமா பார்கிறீங்க... சரி சரி கெலம்பு காத்து வரட்டும் என மர்யம் கூற.

😡😡காத்து வரனும்னா கரன்டு பில் கரெக்டா கட்டணும், அதுக்கு நாங்க ஒன் டைம்கு காலேஜ் பீஸ் கட்டணும்😉 என பதில் அளித்தாள் கீர்த்தி.

கீதுமா திஸ் ஹவ மட்டும் தான் ஃப்ரி, நீ எங்க போகணுமோ அங்க போய்டு சீக்கிரமா க்லாஸ் ரூம் வந்து சேருடா என க்ரிஷோர் கூற வகுப்பறையை விட்டு வெளியேரினாள் கீர்த்தி.

இந்த டைம்ல க்லாஸ் ரூம்ல இருக்காம எதுக்கு வெளில சுத்திடு இருகீங்க... நீங்க  எந்த டிபாட்மென்ட் என புதியவன் கீர்த்தியிடம் வினவ அதற்கு கீர்த்தி,

நீங்க மட்டும் என்னா... நீங்களும் வெளிய தான் சுத்திட்டு இருகீங்க...நான் எந்த டைம்ல வெளில சுத்திடு இருந்தா உங்களுக்கு என்னா😏ஸ்டூடன்ட்னா ஸ்டூடன்ட வேலைய மட்ட்ட்டும் பார்கனும் அதவிட்டுட சும்மா ஸ்டாப் ரேன்ஜுக்கு சீன் போட கூடாது என கூறினாள்.

எவ்ளோ தைரியம் இருந்தா ஒரு ஸ்டாப் கிட்டயே டிசெஸ்டீம்மா பேசுவ😠😠என கூற

ஏங்குதடி என் நெஞ்சம்Where stories live. Discover now