என் உயிரில் கலந்த உறவே

96 21 30
                                    

உன்னை பார்த்த நொடி நான் உணரவில்லை நீ என் உயிராவாய் என்று

புன்னகையோடு சின்ன சிறு சண்டைகள், கோபமாய் பல வார்தைகள் எல்லாம் கடந்து மாறி போனாய் என் வாழ்வின் அங்கமென,

தவறு செய்யும் நேரமெல்லாம் தட்டி கேட்டாய், என் கோபங்கள் யாவையும் சகித்து கொண்டாய்,

தோல்வியும் வாழ்வின் வலிகளும் என் இதயத்தை துவளச் செய்யும் போதெல்லாம் உன் கரம் தந்து தூக்கிவிட்டாய்,

அன்னையின் அன்பையும் தந்தையின் கண்டிப்பையும் முழுதாய் உணர்த்தி என் தாய் தந்தையென என்னுள் நிறைந்தாய்

தூரங்கள் பல கடந்து நீ இருந்தாலும் என்றும் குறையாமல் அதிகரிக்கிறதே நம் நட்பு...

என் உயிரில் கலந்த உறவே என் உயிரிலும் மேலாய் உன்னை நினைப்பேன் நானே....

I Love My Friends.... Ungaluku intha varigal pidichiruntha ungalulu pidicha lines unga frnds ku tag panni vidugooooo

Enaku watty la neriya thagachi's and akka's  irukaga but ennoda Anbu frnds ivuga matum tha

Junusaahaa
Arun__
Vaishnavi_sri

என் இதயத்தின் சாரல்கள் Où les histoires vivent. Découvrez maintenant