கண்களின் மொழி

52 3 0
                                    

விழியில் ஆயிரம்
                          கதை பேசும்  
என் காதல் கள்வா
                  என் மனதில் நிறைந்து மனதை அறிந்த
     ‌‌.            பின்னும் என் வாய் மொழி சொல்லுக்கு காத்திருக்கும்
                      உன் காதல் மனதை என்னவென்று சொல்வது

நெஞ்சில் நிறைந்தவனே !Where stories live. Discover now