Hi 😊

1.6K 57 130
                                    

மீம்களுக்கு என்று தனி ப்ரொபைல் ஆரம்பித்து விட்டோம். இடைஞ்சலுக்கு வருந்துகிறோம். இனி இங்கு எல்லாவற்றையும் பதிவிடலாம்.

இது தமிழ் வாட்பேட் கதைகளுக்கான மீம் புத்தகம். நீங்கள் கமென்டாக (inline comments) போடுவதை மீம்களாக போடுங்கள், அவ்வளவே...

*விருப்பமுற்றோர் மட்டும் சேர்ந்துக்கொள்ளலாம். அவர்கள் கதைகள் மற்றும் அவர்கள் கதை மாந்தர்கள் பற்றி மட்டுமே பதிவுகள் இடம்பெறும். குழுவில் இல்லாத ஆசிரியரின் கதைகள் பற்றி அவர் அனுமதி இன்றி எந்த பதிவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

*யாரையும் புண்படுத்தும் பதிவுகள் மற்றும் கமெண்ட்கள் நீக்கப்படும்.

*குழுவில் உள்ள ஆசிரியர்கள் வாசகர்கள் யார் வேண்டுமானாலும் பதிவுகள் இடலாம்.

*உங்கள் பதிவில் நூலின் பெயர் மற்றும் ஆசிரியரை குறிப்பிட்டு பதிவிடவும்.

விருப்பமுள்ளவர்கள் இவர்களை தொடர்பு கொள்ளவும்.
_ViDya_
sankaridayalan
yogamickey

உங்கள் பதிவுகளை wattymemes@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். அவை இங்கு பதிவேற்றப்படும். உங்கள் பெயர், கதை மற்றும் கதை ஆசிரியரையும் குறிப்பிட்டு அனுப்பவும்.

உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களையும் டேக் செய்யவும்.

வாட்பேடர்ஸ் மீம் கடைWhere stories live. Discover now