கதை: அவளைக் காதலித்ததில்லை
ஆசிரியர்: GuardianoftheMoon (Mynaah)
மீம்: GuardianoftheMoon
மிகையின்றி, எதார்த்தமா, இயல்பா, அலட்டிக்காத, ஆர்ப்பாட்டம் இல்லா காதல் கதை இருக்க முடியுமா? இருக்கலாம். ஓர் இளம் தம்பதியினரின் திருமண வாழ்க்கை அதுவும் கணவனின் கண்ணோட்டத்திலிருந்து கதை சொல்லப்படுது.