தமிழ் சமூகம்

219 14 24
                                    

தமிழ் சமூகம் என்று இப்போது தமிழ் எழுத்தாளர்களுக்காக ஆரம்பித்ததாக சொல்றாங்க. கதை திருட்டு பற்றி கேட்டும் கண்டுக்கொள்ளவில்லை. போட்டின்னு ஒன்று வைத்து சரியா தேர்ந்தெடுக்கபடவில்லைன்னும் நிறைய எழுத்தாளர்கள் குறைப்பட்டுக்கொண்டு இருக்கீங்க. சண்டைகாரன் கிட்ட போய் நியாயம் கேட்டா அவங்க எப்படி அதுக்கு பதில் சொல்லுவாங்க? அப்போ இதுக்கு என்ன பண்ணலாம்?

1. தமிழ் சமூகத்தை முற்றிலும் புறக்கணிக்கிறது ஒரு வழி. இவ்வளவு நாள் அவங்களை நம்பி யாரும் இங்க கதை எழுதவில்லை. நம்மை அங்கீகரிக்க அவர்கள் தேவையில்லை என்று முடிவு எடுத்து அவங்களை கண்டுக்கொள்ளாமல் இருக்கனும்.

2. இன்னொன்று வாட்பேடிற்கு என்று இருக்கும் பிரத்தியேக முகநூல், டிவிட்டர் பக்கங்களில் சென்று அணைத்து எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் ஒன்றாக புகார் அளிக்க வேண்டும்.

வாட்பேடின் முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் முகவரி எங்கள் மெஸேஜ் போர்டில் பாருங்கள்.

நம்முடைய சக்தியை இவர்களுக்காக வீணாக்கி நம்மை நாமே வருத்தி கொள்ளாமல் இவ்வாறு செய்து பார்க்கலாம்.

உங்கள் கருத்து என்ன?

வாட்பேடர்ஸ் மீம் கடைWhere stories live. Discover now