அன்பு வாட்பேட் மக்களே

686 35 5
                                    

நிறைய பேருக்கு பல சந்தேகங்கள் இருக்கு, எல்லாவற்றையும் தெளிவுபடுத்துகிறோம்.

1. என்ன?

இந்த புத்தகம் மற்றும் குழு வாட்பேடில் உள்ள தமிழ் எழுத்தாளர்களின் கதைகளுக்கு இடும் மீம்கள் ஆகும். அது எதைப்பற்றியும் இருக்கலாம். கதை மாந்தர்கள், கதை கரு, கதையின் மர்மம், எழுத்தாளரின் திறமை, கதையின் போக்கு... என எதை குறிப்பிட்டும் மீம்கள் தயார் செய்யலாம்.

Neenga padikira stories and neenga write panra stories ku podra memes. Ungalukku thonara etha pathi vena memes podalam.

Eg: oru kathaila vara scenes ku meme
Story twist pathi memes
Story oda hero, heroine, villain pathi meme
Next update ku promo memes
Unga story pathi short memes
Story parati memes
Author ah parati memes

ipdi ethu venalum podalam

2. எதற்கு?

இந்த குழு தொடங்க காரணம் திரு.AnugSathya அவர்கள் கூறியது போல் வாசகர்களை தேடும் ஆசிரியர்களுக்கும்... நல்ல கதை கருவை தேடும் வாசகர்களுக்கும் ஆகும். கதை ஆசிரியர்கள் தங்கள் கதையை பல வாசகர்களிடம் கொண்டு செல்லவும்... வாசகர்கள் தனக்கு பிடித்த கதைகளை சுலபமாக தேடி படிக்கவும் இது உதவும்

Authors avanga story pathi easy ah memes moolama solalam.. nalla reach agum. Also readers thanaku pidicha genre stories and story line thedi padikalam.

3. எவ்வாறு?

நீங்கள் உங்கள் மீம்களை தயார் செய்து wattymemes@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பினால் இங்கு நாங்கள் அதை பதிவிடுவோம். முகநூலிலும் (facebook) ஒரு குழு உள்ளது. அங்கு அவர் அவர்களே நேரடியாக பதிவிடலாம். முகநூலில் இல்லாதவர்கள் கவலைப்பட தேவையில்லை, இங்கும் அங்கும் ஒரே பதிவுகள் தான் பதிவேற்றம் செய்கிறோம்.

4. யார்?

எனக்கு மீம்ஸ் போட தெரியாது... வராது என நினைப்பவர்கள் இங்கு சேர முடியாதோ என நினைக்க வேண்டாம். நாம் எல்லோரும் கதை ஆசிரியர்கள் அல்லவே.. யாருக்கு அது வருகிறதோ அவர்கள் மீம்ஸ் தயார் செய்யலாம். ஆசிரியர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் வாசகர்களை தங்களுக்காக மீம்கள் தயார் பண்ணி தர சொல்லலாம்.

Mudinjavanga neenga memes create panunga, ila unga friends and readers tag pani avangala poda sollalam. Readers unga views and support ah authors ku meme moolama thanga.

5. எப்படி?

இங்கு பதிவேற்றப்படும் மீம்கள் இடம்பெற்ற புத்தகங்கள் மற்றும் அதன்  ஆசிரியர் பற்றிய குறிப்புடன் மீம்கள் பதிவிடப்படும். அது கதையை பற்றி அந்த கதையை படிக்காத வாசகர்கள் தெரிந்து கொள்ள உதவும்.

6. எவர் உறுப்பினர்?

இதை அடுத்த பதிவில் தெளிவுபடுத்துகிறோம்.

மேலும் உள்ள சந்தேகங்கள் மற்றும் விடுபட்ட கேள்விகளை இங்கு கேட்கவும்...

வாட்பேடர்ஸ் மீம் கடைTempat cerita menjadi hidup. Temukan sekarang