Part - 1 ! மோதலால் உருவாகியது காதல் ❤️

312 6 1
                                    

At college campus ...,
     
         தூரத்தில் இருந்து ஒரு சத்தம்...
"கார்த்திக் ! கார்த்திக் !" என்று.,
 
        தன்னுடைய admission form -ஐ  யோசித்து fill பண்ணிக்கொண்டு இருந்தவன் , யார் என்னை கூப்பிடுறது என்று ஆவலுடன் திரும்பி பார்த்தான்  Karthik !
 
     சற்று தொலைவில் இருந்து யாரோ தன்னை நோக்கி கை அசைத்தபடி ஒரு வாலிபன் வந்து கொண்டிருப்பதை பார்த்தான் ! அது யார் என்று தெரியாத karthik, சற்று உற்று நோக்கினான் ... 🧐🧐

       பார்த்து அது யார் என்று தெரிந்து கொண்ட karthik , புன்னகைத்தான் ( he smiled ...🙂😇)

  அது வேறு யாரும் அல்ல , karthik- இன் நண்பன்  "Siva என்கிற Siva balan "
               கார்த்திக்கும் சிவாவும் 6-10 ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள் ...
    
சிவா அருகில் வந்ததும் !

Karthik , Hi Siva ... எப்படி இருக்க ?? நீ என்ன இங்கே ?? நா உன்ன எதிர்பார்க்கவே இல்லை சிவா... It's really surprising me 😇

" Hi Karthik , I'm pretty good , நான் என்னோட மாமா பையனுக்கு admission process ku கூட துணையாக வந்தேன் ! நீ என்ன இந்த பக்கம் ??"

Karthik, Ohh nice Siva ! எனக்கு இங்கே தான் seat கிடைச்சிருக்கு ... So நான் அப்பா அம்மா எல்லோரும் admission process ku வந்திருக்கோம் சிவா! 

" ooh , super da ! Congratulations Karthik .. Future Dr. ...,  எனக்கு future la free aah ஊசி போடனும் சரியா ?? " என்று karthik- ஐ கிண்டல் செய்தான்  Siva !

Karthik , அதற்கு என்ன Siva ... நல்லா  பெரிய ஊசியா பார்த்து குத்திட்டா போச்சி ! என்று 2 பேரும் நகைத்து கொண்டனர்...

Sari ok karthik , என்னோட மாமா என்னை தேடுவார் ! So, I want to go ryt now ! Nice to meet you Karthik , My best wishes for Ur studies என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான் சிவா !

கார்த்திக்கும் form fill-up செய்துவிட்டு office room-ஐ நோக்கி நகர்ந்தான் ...

          Form-ஐ  check பண்ணி அந்த படிவத்தையே பார்த்துக்கொண்டு நடந்த கார்த்திக் திடீரென்று யாரோ ஒருவரின் மேல் மோதி சற்று கீழே விழ சென்று அப்படியே balance செய்து நின்றான் ...

   யார் என்று தெரியாமல் , தலையை தூக்கி யார் என்று பார்க்க அவனுக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது ... 

   அவனது எதிரில் .... ஒரு gym body உடன் ஒரு வசீகரமான அழகுடன் ஒருவன் ( Pranav ) நின்று கார்த்திக்கை முறைத்துக் கொண்டிருந்தான் ...... 😶

              சிறிது நேரம் கார்த்திக்-இன்
மனதும் அவனது கண் அசைவும் ஸ்தம்பித்து விட்டது ! என்ன இது , இவ்வளவு ஒரு அழகான ஒருவனை நான் இதுவரை கண்டதே இல்லையே, யார் இவன் ! அங்கு அந்த சூரிய ஒளிக்கு பிரனாவின் முகம் பிரகாசிக்க கார்த்திக்கின் உடலுக்குள் ஏதோ ஒரு மாற்றம் தோன்றியது ! இது காமமா இல்லை காதலா என்று அவன் மனம் குழம்பியது ! அவனுடைய அழகான தோற்றம்  கார்த்திக்கின் hormone களில் ஏதோ ஒரு மாற்றத்தை உண்டு பண்ணியது ..... வைத்த கண் வாங்காமல் பிரனாவை ரசித்துக் கொண்டிருந்தான் கார்த்திக் !

     "ஏய் !  என்ன இடித்ததும் இல்லாம ஒரு sorry கூட கேட்காம திமிரா நின்றுகிட்டு இருக்க ??? யாரு நீ ??? " என்று Pranav சற்று கோவமாக கேட்டான் .

அதிர்ந்து போன கார்த்திக்,
      அது ... அது ... Sorry-nga ! தெரியாம இடிச்சுட்டேன் ... என்னை மண்ணிச்சிடுங்க bro , என்று பவ்வியமாக கூறினான் கார்த்திக் .

            கார்த்திகை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு , அங்கிருந்து நகர்ந்தான் Pranav .

அவன் நடந்து செல்லும் அழகை ரசித்த கார்த்திக் , தனக்குள் ஏதோ நடக்கும் மாற்றத்தை உணர்ந்தான் ...

      இதுதான் மோதாலால் வந்த காதலா !  காதலும் மோதலும் தன்னை ஒரு கணம் ஆட்கொண்டு ஏதோ செய்கிறதே என்று தனக்குள் முனகிக்கொண்டும் சிரித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் கார்த்திக் ! ✨

      இதுதான் மோதாலால் வந்த காதலா !  காதலும் மோதலும் தன்னை ஒரு கணம் ஆட்கொண்டு ஏதோ செய்கிறதே என்று தனக்குள் முனகிக்கொண்டும் சிரித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் கார்த்திக் ! ✨

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


பின் நடக்க போவது என்ன !!?? ...
    சற்று பொறுத்திருந்து பார்ப்போம் !  ❤️💙✨

          

காதலும் மோதலும் ❤️💫Where stories live. Discover now