Part-5 ! கார்த்திக்கிற்கு காத்திருந்த அதிர்ச்சி !

232 3 0
                                    


எதற்காக தன்னை அழைத்தான் என்று தெரியாமல் உள்ளுக்குள் பயத்துடன் Pranav இடம் சென்றான்...

Pranav மெல்லிய குரலில்...
    வாங்க sir... வந்து பக்கத்துல உக்காரு என்றான் !

என்ன இவன் , sir என்று லாம் சொல்கிறான்... நான் அவனை காதலிப்பது தெரிந்துவிட்டதோ...
உள்ளுக்குள் புலம்பிக்கொண்டே அவன் அருகில் அமர்ந்தான்.

சொல்லுங்க sir...
    Sir தூங்காம இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?? என்று Pranav கேட்க....

      அது...அது...என்று வார்த்தை வராமல் தடுமாற.. தானாக வார்த்தையை வரவழைத்து "தூக்கம் வரவில்லை !" என்று சொன்னான் !

Ha Ha ... என்று சிரித்துவிட்டு , ஏன் ?? ஏன் தூக்கம் வரவில்லை ? என்று அசட்டு தனமாக சிரித்தான் Pranav.

    Aiyoo... இவனுக்கு என்னமோ தெரிந்துவிட்டு இருக்கிறதே ! அதான் இப்படி ஏளனம் செய்கிறான் ! நான் எப்படி இவனை சமாளிப்பது என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, பிரனாவின் முகத்தை பார்த்தான்...

ஆனால் , பிரனாவோ ! இவனை ஒரு மார்க்கமாக பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தான்.

Pranav ஏன் என்னை வர சொன்னிங்க?? என்ன எதாவது important aah ??? Endru தயங்கியபடி
கேட்டான்  கார்த்திக்.

எனக்கு என்னமோ உன்மேல சந்தேகமா இருக்கு ! நீ என்னை follow பண்றதா கொஞ்ச பேரு சொன்னாங்க ! அப்படி எதாவது இருந்தால் சொல்லு ...என்று கேட்டான்.

உன்ன தான் என் மனசு முழுக்க வச்சிருக்கேன் ! இப்போ தான் follow pandradhu ey தெரியுமா?
          என்று மனசுக்குள் சொல்லி புன்னகைத்து
   "  அது ... அப்படி எல்லாம் ஒன்னுமில்லையே ! இதுக்காக தான் என்னை ezhuppuninga la ??
என்று பிரனாவிடம் கேட்டான் .

    சரி .. எதுக்கு என்னோட cock ஐ பார்த்த ?? நான் தான் தெரியாம towel remove பண்ணினேன் ! நீ எதுக்கு பார்த்த ??

   இதை சற்றும் எதிர்பாராத கார்த்திக்... "அது வந்து .... அது" என்று கார்த்திக் இழுக்க !

Pranav, என்ன வந்து போய்-ன்னு ... சொல்லு ?? எதுக்காக பார்த்த ???

காதலும் மோதலும் ❤️💫Donde viven las historias. Descúbrelo ahora