part - 3 ! கதவுக்குள்ளே நிகழ்ந்தது தான் என்ன ??

245 3 3
                                    

   கதவை தாழிட்ட Pranav , Karthik அருகில் வந்தான் ....
          உள்ளத்தில் பயம் இருக்க ! அதை காட்டிக்காதவாறு நின்றிருந்தாலும் அவன் உடம்பில் உண்டான நடுக்கமும் பயத்தால் சுரந்த வியர்வையும் தெள்ளத்தெளிவாக காட்டியது !

        அருகில் வந்த Pranav , Karthik இன் கையை பிடித்தான் ....

      இதை சற்றும் எதிர்பாராத கார்த்திக் , என்ன இது என்று சற்று தலை நிமிர்ந்து பார்த்தான் .

      இதை சற்றும் எதிர்பாராத கார்த்திக் , என்ன இது என்று சற்று தலை நிமிர்ந்து பார்த்தான்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

     
Pranav, I'm Pranav , I'm one yr senior to you ... என்று தன்னை அறிமுப்படுத்தினான்...

      Ooh oops ... என்று சற்று relax ஆக உணர்ந்த கார்த்திக் , அவனின் திடலான , உறுதியான கையை இறுக்கி பிடித்துக்கொண்டு , இவன் இப்படியே வாழ்க்கை முழுவதும் என் கரத்தை பற்றிக்கொள்ள மாட்டானா என்று ஏங்கி கனவில் மூழ்கினான் ....
          
         சில நிமிடத்தில் , ஏய் , உனக்கு என்ன ஒரு திமிரு ... Senior நானே வந்து என்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறேன் நீ எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறாய்.... என்று கத்தினான் ...

அதிர்ந்து போன கார்த்திக் ... Sorry sir ... I'm Karthik , from thiruvannamalai, என்று பயந்து மெல்லிய குரலில் பதிலளித்தான்.

Ok ! ... இங்க பாரு ! இங்கே room ல clean ஆக இருக்கனும் ! எந்த சத்தமும் வரக்கூடாது , என்னை மீறி எதுவும் பண்ண கூடாது என்று கட்டளையிட்டான் Pranav ! பின் தன் வேலையை தொடர்ந்தான் Pranav !

     அதை கவனித்துக்கொண்டே , அவன் அழகை ரசிக்க ஆரம்பித்தான் கார்த்திக் !

    வெளிர் மஞ்சள் நிற சட்டை , brown நிற shorts போட்டு இருந்தான் ... நன்கு தெரிந்த புஜங்கள் கார்த்திக் கண்களுக்கு விருந்தளித்தது ! பின் கீழ் அவனின் Bulge கார்த்திக்கை என்னமோ செய்தது ....

காதலும் மோதலும் ❤️💫Where stories live. Discover now