part 6 ! மகிழ்ச்சியில் மூழ்கிய கார்த்திக் 😍

484 6 1
                                    

 
காலை : 7:30

        கார்த்திக் தன் உறக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ள, உடனே எழுந்து Pranav என்ன செய்கிறான் என்று பார்க்க தன் கண்களை கசக்கிக்கொண்டே Pranav இன் bed ஐ நோக்கினான் ...

          ஆனால் , Pranav அங்கு இல்லை... உடனே bathroom உள்ளே எட்டிப்பார்க்க அங்கேயும் இல்லை...
    என்ன இது ? 🧐 இவன் இவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க மாட்டானே 🤔 அதுவும் இரவு என்னுடன் சேட்டை ( 😜🤣 ) எல்லாம் செய்துவிட்டு தாமதமாக தூங்கியவன் இவ்வளவு சீக்கிரம் எழுந்து எங்கே சென்றிருப்பான் ??
ஒருவேளை என்னிடம் அப்படி செய்யும்போது இரவு எதாவது drugs எடுத்திருப்பானோ,... இல்லை இல்லை அவன் அப்படி எல்லாம் கிடையாது , எதாவது ward class இருக்கும் போல... அதான் ! - என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டிருந்தான் கார்த்திக்.

    சற்று நேரம் கழித்து charge போட்டு இருந்த mobile-ஐ plug-out செய்து , mobile data வை on செய்தான். வரிசையாக ஒரு புதிய எண்ணில் இருந்து 15 messages ... என்ன இது , யாராக இருக்கும் , எனக்கு எதற்கு இவ்வளுவு messages , endru whatsapp இல் நுழைந்து அந்த message செய்திருந்த number ஐ பார்க்க ... Profile இல் Pranav இன் புகைப்படம்.

     அதை பார்த்ததும் மகிழ்ச்சியும் ஆச்சர்யமும் நிறைந்த கார்த்திக் அந்த புகைப்படத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
    பின்பு அந்த chat க்குள் நுழைந்து அந்த messages ஐ படிக்க ஆரம்பித்தான்...

       Hii !
      Here Pranav
       Ennoda Appa ku udambu sariyilla nu veetla irundhu call pannanga ,
     Naa return aaga 2to3 days aagum,
     Naa illa nu feel pannadha ,
     Time ku saapdu ,
     Nalla thoongu ,
     Idhu en number dha , save it 😜
     Naa night nadandhadha pathi hostel vandhu soldren ,
    Bye

               - என்று messages வந்திருந்தது.
  
       அதை பார்த்து தனது உதட்டில் சிறிது புன்னகையை தவழவிட்ட கார்த்திக், என் number எப்படி அவனுக்கு தெரியும், என்மேல ஏன் திடீரென இவ்வளவு அக்கறை அவனுக்கு ??? என்ன ஆயிற்று ... என்று ஆனந்தமும் ஆச்சர்யமும் நிறைந்த கார்த்திக், அவனது number ஐ "" Pranav 😍 "" என்று save பண்ணிவிட்டு , தன் கடைமைகளை முடித்துவிட்டு college செல்ல ஆயத்தமானான்.

         அன்று முழுக்க பாடத்தில் ஈடுபாடு இல்லாமல், Pranav அனுப்பியிருந்த messages ஐ பார்த்துக்கொண்டும் , தன்னையும் அறியாமல் சிரித்துக்கொண்டும் , அவன் போட்டோவை ரசித்துக்கொண்டும் இருந்தான் கார்த்திக்.

You've reached the end of published parts.

⏰ Last updated: Nov 12, 2022 ⏰

Add this story to your Library to get notified about new parts!

காதலும் மோதலும் ❤️💫Where stories live. Discover now