#•

95 5 4
                                    

அஸ்ஸலாமு அலைக்கும்.

நண்பர்களே,

ஏற்கனவே எழுதி அரைவாசியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கதைகளை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தொடர்வது நினைத்ததுபோல் அவ்வளவு இலகுவானதாக இல்லை. அவற்றை மீண்டும் தொடர்வது இப்போதைக்கு சாத்தியப்படுவதும் கடினம்.

எனவே ஒரு மாற்றத்திற்காக இந்தக் கற்பனைக் குறுநாவலை முயன்று பார்த்தேன்.

நிறைவு பெற்றுவிட்டது.

நேரமிருப்பின் வாசித்துக் கருத்துப் பகிரவும்.

நன்றி.

நினைத்தது எல்லாம்..✔Where stories live. Discover now