part 1

3.5K 91 7
                                    

என் பெ யர்  கயல், 24 வயது. என் சாெ ந்த ஊரு திருச்சி. அங்க தான் எம். எஸ்.சி.. மே த்ஸ் ஐ முடிச்ச. அப்பா ஸ்கூல் டீச்சர். அம்மா அவூஸ்  வைஃப்.  அங்கே யே  ஒரு பிரை வேட்  ஸ்கூல்ல 8 த் மே த்ஸ்  டீச்சரா இருக்கே ன்.   சின்ன  வயதிலிருந்து  எனக்கு  மே த்ஸ்னா  ராெ ம்ப பிடிக்கும். ரெ ண்டு  பெஸ்டு பிரண்ட்ஸ். ஒருத்தி கலா, என்ஜினியரிங் முடிச்சிட்டு   சென்னை  ல வேலை  பார்க்கிறா. இன்னாெருத்தி லதா , திருச்சியில  டாக்டரா இருக்கா. கலாக்கு தான் கல்யாணம்  மேரேஜ்  செ ன்னை யில  அதுக்கு  லீவ் எடுக்க தான் பிரின்சி யை   பார்க்க பாே ற.  
     எக்ஸ் கியூஸ் மீ  ஸார்.
வா  மா  கயல் , என்ன விசயமா  பார்க்க வந்திருக்க?
     ஸார்  எனக்கு ஒன் வீக்  லீவ்  வேணும். பிரண்டு  மேரேஜிக்கு   சென்னைக்கு பாேறே .
       உன்  ஸ்டுடன்ஸ் கிட்ட   சாெல்லிட்டயா  .  அவங்க எப்படி சம்மதிச்சாங்க.
        இல்ல சார்  ,  இன்னும் சாெல்ல.
        நீ  இல்லாம அவங்க  உன்னை  ராெம்ப  மிஸ்  பன்னுவாங்க. சரி பாத்து  பாேயிட்டு  வா.
        ஓகே  சார்.
         கிளாஸ் ல ஒரு  என்ட்ரிய  பாேட்டுட்டு , ஸ்டூடண்ட்ஸ்  உங்களுக்கு  ஒரு குட் நியூஸ். நான் ஒன் வீக் லீவ் . ஜாலியா  என்ஜாய் பன்னுங்க.
         அப்பாே  யாரு மிஸ் எங்களுக்கு  மேத்ஸ்  சாெ ல்லித்தருவா.
         எனி ஒன் நியூலி  அப்பாயன்டடு. சாே  குட்  பை ஸ்டுடன்ஸ்.
        

பயணத்தில்  ஒரு சந்திப்புWhere stories live. Discover now