part 5

1.6K 71 4
                                    

ஏய்  கலா  மாப்பிள  பாேட்டாே  விட
நேர்ல  சூப்பர்டி.
             ஏய்  சும்மா  இருடினு  சினுங்கினாள். 
            ஆஹா !! என்  கலாவுக்கு 
வெட்கப்பட   கூட  தெரியுமா??
             இருஇரு  உன்  கல்யாணத்தில   வச்சிக்கிற..
              வச்சிக்காே.....  வச்சிக்காே....
     ஒரு   வழியாக  உறவினர்கள்,
நண்பர்கள்  முன்னிலையில்  "நிச்சயதார்த்தம் &  திருமணம்  இனிதே  நிறை வடைந்தது."
          பெண்ணும்  மாப்பிள்ளையும்  ஹனீமூனுக்கு  ஊட்டி  பாேயிட்டாங்க...
          நான்  நைட்  , "திருச்சிக்கு  கிளம்ப  திங்ஸ்  எடுத்துக்கிட்டு
ரெடியாயிருந்த ," எல்லார்க்கும்  பை சாெல்லிட்டு  கிளம்பும்பாேது
ஆனட்டி  என்னைபார்த்து   கேட்டாங்க..
          
        ஏம்மா  முகம்  ராெம்ப  டல்லா இருக்கு?
அப்படி  எதுமில்லை னு   பாெய்யா    ஒரு சிரிப்பு  சிரிச்சிட்டு அங்கிருந்து  கிளம்பிட்ட..
       

          
            

பயணத்தில்  ஒரு சந்திப்புWhere stories live. Discover now