part8

1.4K 66 7
                                    


சென்னையில, ஒரு பெரிய கலையரங்கத்து முன் ,ஸ்கூல் அரேஞ் செய்த, பஸ்ல இருந்து நானும் சில ஸ்டூடன்ஸ்ம் இறங்கினாே ம் .

ஒவ்வாெ ருத்தருடை ய தனித்திறனை வெளிப்படுத்துவதறகான நிகழ்ச்சி அது ,,,

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் ஆர்வமாக கலந்து காெ ண்டனர்..

ஸ்டூடன்ஸ்க்கு சாப்பாடு வாங்க கேண்டீன் பாேயிருந்தனே.

புஃட் ஆர்டர் பன்னிட்டு, வெயிட் செய்ர டயத்தில , ஒரு பேபி அழற சத்தத்தில திரும்பி பார்த்தேன் ♪♪♪♪♪
பே பி.... ஐஸ்கிரிம் வந்திடுச்சினு...... சொல்லிட்டு ரெண்டு கையில ரெண்டு ஐஸ்கிரீம் இருந்தது .

ஐஸ்கிரீம பார்த்த உடனே பேபி ஓட அழுகை நின்னுடுச்சி!!!!

ஹே வாலு , ஐஸ்கிரீம்காக தான் அழற மாதிரி நடிச்சியானு ? அவன் நெத்திய குழந்தையோட நெத்தியாேட முட்டி , கொஞ்சி விளையாடிட்டு இருந்தான் ..

இமைக்க மறந்து இருவரையும் ரசித்து கொண்டிருந்தேன்..__ கயல்

அது சரி பேபி... எதாச்சும் ஒரு பிஃளேவர , பேவரட்டா வச்சிக்காம.,, அது என்ன ? கடையில இருக்கிற எல்லா ப்ளேவர்லயும் ஒன்றுனு கேட்கிற ?

அப்போதான நிதைய ....... ஐஸ்கிதிம் கிடக்கும் னு மழலைக்கே உரிய விதத்தில சொல்லிக்கிட்டிருந்தது.
மேடம்...... மேடம்..... மேடம்.....
ஆ..... ஆங் ......
உங்க புஃட் ......
கனவுலகத்தில இருந்து வெளியே வர மாதிரி இருந்தது..

புஃட் ஐ வாங்கிட்டு அங்கிருந்து போக மனமேயில்லாம திரும்பி என்னோட ஸ்டூடன்ஸ் இருக்கிற இடத்துக்கு கிளம்பிட்டேன் ......

Author's notes:
இதுவே, ஒரு பெண்ணா இருந்தா நம்மை ஒரு ஆண் பார்க்கிறாங்கிறதை பார்த்த செகண்ட்ஸ்ல தெரிஞ்சிப்பா ..
பாவம் நம்ம ஈரோ ரொம்ப மக்கா (நல்ல பிள்ளையா ) இருக்கார் .
அப்போ, இவ்ளோ !! நேரம் விழுந்து ,விழுந்து சைட் அடிச்ச, நம்ம ஈரோயினுக்கு என்ன மரியாதை பார்ப்போம்?

பயணத்தில்  ஒரு சந்திப்புWhere stories live. Discover now