கதைக்களம் - சிறிய முன்னோட்டம்

3K 79 168
                                    

  ஸ்ரேயா , சரியாக திட்டமிடாததால் தன் அக்காவின் திருமணம் நின்று போனதால் , "மாங்கல்யம் தந்து னானேனா" என்று திருமண திட்டமிடும் மையம் ஒன்றை ஆரம்பிக்கிறாள்.😊

தன்னை சுற்றியுள்ள அனைவரையும் எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்கும் சுட்டிப்பெண். 😊

குணால் சிங், தன் தாத்தாவின் கடைசி ஆசைக்கேற்ப அவரின் அஸ்தியை கரைக்க தமிழ்நாடு வரும் பஞ்சாபி இளைஞன்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


குணால் சிங், தன் தாத்தாவின் கடைசி ஆசைக்கேற்ப அவரின் அஸ்தியை கரைக்க தமிழ்நாடு வரும் பஞ்சாபி இளைஞன்..☺

குணால் சிங் பற்றி பல நேரம் புரிந்து கொள்ளவே முடியாது😂 ஆனால் நல்ல பையன்..

சில சூழ்நிலைகளால், அவனால் பஞ்சாப் திரும்ப முடியாமல் போக, ஸ்ரேயாவிடம் பணிக்கு சேர்கிறான்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

சில சூழ்நிலைகளால், அவனால் பஞ்சாப் திரும்ப முடியாமல் போக, ஸ்ரேயாவிடம் பணிக்கு சேர்கிறான்..☺



இந்த பஞ்சாபி இளைஞனுக்கும், சென்னை பெண்ணான ஸ்ரேயாவுக்கும் காதல் மலருமா?💕💕

இவர்களை நம்பி வரும் அனைத்து திருமணங்களையும் இவர்களால் எந்த பிரச்னையையும் சந்திக்காமல் நடத்தி குடுக்க முடியுமா?😂😂🤔🤔

______________________________________

காத்திருங்கள் நகைச்சுவை, ஆக்ஷன், காதல் மற்றும் சோகம் கலந்த சுவாரசியமான கதைக்காக😊☺

பிற கதாபாத்திரங்கள் கதை தொடங்கிய பின் அறிமுகமாகும்😊☺

இந்த முன்னோட்டத்திற்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து கதை தொடரும்..

😊☺🙂

என்ன நண்பர்களே என்னை ஆதரிப்பீர்களா?

ஆதரவு இல்லையென்றால் எனக்கு இக்கதையை தொடர வேண்டும் என தோன்றாது😊☺🙂

சந்திப்போம்😊☺🙂🤗

மாங்கல்யம் தந்து னானேனா 💕🔔🔥🎊🎉😍Where stories live. Discover now