5

914 53 67
                                    

இதுவரை: ஸ்ரேயா-குணால் பிருத்வியின் சுயரூபத்தை வெளிப்படுத்தியதால், கைது செய்யப்படும் பிருத்வி. ரேஷ்மா-கௌதம் திருமணம் இனிதே நடைபெறுகிறது. குணாலை assistant manager ஆக்கும் ஸ்ரேயா..

______________________________________

ஸ்ரேயா: யூ are appointed as assistant manager.

குணால்: என்னால நம்பவே முடியல ஸ்ரேயா.

குணாலின் கையில் வேகமாக கிள்ளினாள் ஸ்ரேயா..

குணால்: ஆஆஆஆஆஆஆ

ஸ்ரேயா: இப்ப நம்பறியா?

குணால்: நம்பறேன்!! (மனதிற்குள்: ரவுடியா இருப்பாளோ?)

ஸ்ரேயா: சாயந்திரம் தயாரா இரு.. நம்ம டி நகர் போறோம்..

குணால்: சரி ஸ்ரேயா.. போலாம்.

காசியில், ஒரு தம்பதியினர் நதிக்கரையில் மூழ்கி வேண்டிவிட்டு கரைக்கு வந்தனர்.

அப்பொழுது அந்த பெண்மணி,

பெண்மணி: என்னங்க அங்க பாருங்க. அந்த ரிஷி(சித்தர்) தான் நந்தர்.. அவர் சொல்றது அப்படியே நடக்கும்னு நிறைய பேர் சொல்லிருக்காங்க.

அவள் கணவர்: சரி மா.. அதுக்கு?

பெண்மணி: அவர் கிட்ட போய் ஒரு தடவை நம்ம பொண்ணுங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு கேக்கலாம்ங்க.. தயவு செய்து எனக்காக வாங்க.

அவள் கணவர்: சொல்லிட்டல்ல சரி வா.. போய் அவர் என்ன தான் சொல்றார்னு கேப்போம்!

ரிஷி இவர்களை பார்த்ததும்,

ரிஷி: மூத்த பெண் திருமணம் நின்று போயிடுச்சு. அதுக்கு ஏதாவது பரிகாரம் பண்ணலாம்னு காசி வந்திருக்கீங்க. உண்டா இல்லையா.

பெண்மணி: ஆமாம் சுவாமி.. ஏன் கல்யாணம் தடைப்பட்டுதுனு தெரியல.. ஆனா என் பொண்ணு வாழ்க்கை இனிமே நல்லபடியா இருக்குமா?

ரிஷி: உன் பெரிய பொண்ணு ஜாதகத்துல இப்ப அங்காரகன்(செவ்வாய்) சாதகமான நிலையில இல்லை. அந்த நிலை மாற இன்னும் மூனு வருஷம் ஆகும். அதுவரை பெரிய பொண்ணுக்கு கல்யாணம் கைகூடி வராது.

மாங்கல்யம் தந்து னானேனா 💕🔔🔥🎊🎉😍Where stories live. Discover now