1

1.3K 83 82
                                    

சிந்து: ஏய் ஸ்ரேயா இன்னும் பத்தே நிமிஷத்தில தக்காளி சாதம் ரெடி ஆயிடும் டி😒😒😒கையோட எடுத்துட்டு போ😒😒😒தினமும் ஹோட்டல்ல சாப்பிட்டா இப்படி தான் தொடப்பக்குச்சி மாதிரி இருப்ப😒😒😒

ஸ்ரேயா: அக்கா வேலை தலைக்கு மேல இருக்கு🙁🙁🙁இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம்😑😑அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா?

சிந்து: ஆமா இவளோட கல்யாணம் மாதிரியே பேசறா😂😂😂 ஏன்டி அந்த ரேஷ்மா வோட நடவடிக்கு லாம் பார்த்தா எனக்கு என்னவோ இந்த கல்யணத்துல அவளுக்கு உடன்பாடு இருக்கிற மாதிரி தெரியல🙁🙁 பாத்துக்கோ டி..

ஸ்ரேயா: அக்கா பிறந்த வீட்டை விடடு இன்னும் ரெண்டு நாள்ல போக போறா..☺அந்த வருத்தம் தான்..வேற ஒன்னுமில்லை😊☺

சிந்து: என்னவோ போ..😊☺இந்தா உன்கிட்ட பேச்சு குடுத்துட்டே சாப்பாடு கட்டிட்டேன்😊☺

ஸ்ரேயா: விட மாட்டியே😂😂😂குடு...

லஞ்ச் பாக்ஸை தன் பையில் வைத்துக்கொண்டு 6ம் வகுப்பு மாணவி செய்முறை வகுப்பிற்கு ஓடுவதை போல ஓடினாள் ஸ்ரேயா😊☺

சிந்து:(மனதிற்குள்) இவள் இவ்ளோ கஷ்டப்படறதுக்கு நான் தான காரணம்..🙁🙁🙁என் கல்யாணம் மட்டும் நல்லபடியா நடந்திருந்தா, ஸ்ரேயாக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா😢😢😢😭அமமா அப்பா காசியிலிருந்து  வர வரைக்கும் இவளுக்கு எந்த பிரச்னையும் வராம பார்த்துக்கனும்😊☺🙁🙁🙁🙁

______________________________________

ரேஷ்மா வீட்டில்,

ஸ்ரேயா: ஏய் ரேஷ்மா இன்னிக்கு beautician காலைல 11 மணிக்கு வந்திடுவாங்க☺உனக்கு gold facial பண்ணிட்டு , முடியை layer cut பண்ண போறாங்க..😊☺அப்புறம் சாயந்திரம் மெஹந்தி போட்டப்புறம் haldi function (நலங்கு) 😊☺ நாளைக்கு மாலை reception.. 😊☺ அப்புறம் கல்யாணம்😊☺😍😍உன்னை விட எனக்கு ஏனோ ஆர்வம் அதிகமா இருக்கு😍😍😍

தான் இவ்வளவு நேரம் வாய் ஓயாமல் பேசியும் ரேஷ்மாவிடமிருந்து ஏன் பதில் வரவில்லை என திரும்பி பார்த்தாள் ஸ்ரேயா.🙁🙁🙁

மாங்கல்யம் தந்து னானேனா 💕🔔🔥🎊🎉😍Where stories live. Discover now