ஹாஸ்பிட்டல்:5

1.4K 117 132
                                    

சென்னையில்....

நமது நாயகிகள் மூவரும் தங்கள் அரட்டையை முடித்துக்கொண்டு தங்கள் வேளைக்கு தயாராக சென்றனர்....
சரி அவங்க கெளம்புரதுக்குள் நம்ம அவங்க Intro வ பாத்துட்டு வந்துர்வோம்
(நம்ம மூணு நாயகிகளும் ஒன்னா ஒரு ஆஷ்ரமத்துள தா வளந்தாங்க (Heroes மாரிதா ஆனா கொஞ்சொ வேர மாரி இருக்கும்) Thanya 2 வயசுல இங்க வந்து சேர்க்கப்பட்டா.. அவ அப்பாம்மாக்கு Divorce ஆனதும் இவள பாத்துக்கமுடியாதுன்னு இங்க சேத்துவிட்டு போய்ட்டாங்க Raksha 3 மாச கொழந்தையா இருந்தப்போ அவ அம்மா உடம்பு சரி இல்லாம்ம எரந்துட்டாங்க அவ அப்பா அவ பொரந்த அடுத்தநாள் ஒரு தீ விபத்துல தவரீட்டாரு...😞😞
இதுக்குள்ளா அவப்பொறந்த நேரம் தான் காரணம்னு சொல்லி அவளையும் அவ அம்மாவயும் ஒதுக்கிவச்சுட்டாங்க அத தாங்கிக்க முடியாத அவளோட அம்மாவும் அவள விட்டு போய்ட்டாங்க😢😢 ......
அக்கம்பக்கத்துல இருந்தவங்க கொழந்தயா இருந்த Raksha வ அந்த ஆஷ்ரமத்துல சேத்துட்டாங்க... இரெண்டு பேருக்குமே அந்த ஆஷ்ரமம் தா உலகம்... அதவிட்டா அவங்களுக்கு எதூமே முக்கியம் கெடையாது... அவங்க வளர வளர அவங்களுக்கு உள்ள நட்பும் வளந்துச்சு அவங்களோட 16 வயசுல Veena அந்த ஆஷ்ரமத்துல மயக்க நிலைல தலைல ஒரு பெரியக்கட்டோட அங்க சேர்க்கப்பட்டா Veena க்கு நடந்த Accsident ல அவளோட Past அ மறந்துட்டான்னு தெரியவந்துச்சு..
அவ கண் முலிச்சதும் நம்ம Thanya and Raksha அவள்ட்ட தானா போய் பேசி Frnds ஆனாங்க... அதப்பாத்ததும் அங்க உள்ள எல்லார்க்கும் ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு ஏன்னு பாக்குரீங்களா? ???
நம்ம Raksha vum Thanya வும் யார்ட்டையும் பேச மாட்டாங்க அவங்க ரெண்டு பேர்க்கும் அவங்க ரெண்டு பேர் மட்டும் தா உறவுனு நெனச்சி வளந்தவங்க அதுக்குக் காரணம் அவங்க ரெண்டு பேரையும் சின்ன வயசுலேந்து அங்க உள்ள மத்த பசங்க ஏளனமா பேசி கிண்டல் பன்னுவாங்க அதுனால அவங்கள்ட்டேந்து ஒதுங்கியே வழந்தாங்க...
அந்த தருணத்துலேந்து Veena, Raksha,Thanya வ ஏளனமா பாத்தவங்களுக்கு பதிலடியா எங்களுக்கு நாங்க மூணு பேர் இருக்கோம்னு தைரியமா சொல்லுவாங்க ..... Veena சீக்கரமே அவங்க கூடஒரு சகோதரி போல பழக ஆரம்பிச்சா மூணு பேர்க்கு உள்ள ஒற்றுமையப்பாத்து அந்த ஆஷ்ரமத்துல உள்ள எல்லாரும் பொராமை பட்டாங்கன்னா பாத்துக்கோங்களேன்.....
அவங்க மூணு பேரையும் யாராவது புதுசா பாத்தாங்கன்னாக்கூட சொல்லுவாங்க இவங்க ஒற்றுமையு நட்பையு அன்பையு பாக்குரப்போ பூரிப்பா இருக்குன்னு😊😊தனக்கு அப்பாம்மா இல்லையேன்னு மூணு பேரு கவளப்பட்டதே இல்ல அவங்க மூணு பேருக்குமே Frnds தா எல்லாம் ... அவங்களுக்கு புடிச்ச Medicine course படிக்கனும்னு ஆசப்பட்டாங்க ..... அவங்க ஆசப்படி சென்னைலயே ஒரு Medical college ல மூணு பேருக்கு சீட் கெடச்சுது.... அங்க அவங்க கணவ நெனவாக்க நல்லா படிச்சாங்க அங்க இருக்க Students and staffs லா அவங்கள பாத்தா R Grlz னு தா கூப்புடுவாங்க..😄😄
அவங்க Frndshp ஸ்ற்றாங்கா வளந்துச்சு..ஒருத்தர்க்கு ஒரு பிரச்சனை னா மத்த ரெண்டு பேர் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டாங்க... எங்க பாத்தாலு அவங்க ஒன்னாதா சுத்துவாங்க... அவங்கள பிரிக்க நெனச்சா யோசிக்கிரவங்கள பிரிச்சு மேஞ்சுட்டு போய்டுவாங்க😁
இப்போ ஒரு நல்ல Hospital ல ஒன்னா வேல பாத்துட்ருக்காங்க College முடிச்சதும் ஆஷ்ரத்துலேந்து வெளி வந்து ஒரு Ladies hostel ல தங்கி வேல பாக்குராங்க....)

ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது)Where stories live. Discover now