இறப்பு:30

870 81 80
                                    

இரத்தினம் தாத்தாவின் நினைவில் குடம்ப உருப்பினர் வனோஜாவின் செயல்களை கவனிக்கத் தவறினர்... ஒவீயை தவிர்த்து... கையில் இருந்த மொபைலையே பதட்டமாக பார்த்துக்கொண்டும் நொடிக்கொரு முறை அதனை ஓப்பன் செய்து ஏதோ வந்துவிட்டதா என்று செக் செய்வதுமாய் இருந்த சித்தி வனோஜாவை கேள்விக்குறியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ஒவீ... திடீரென முகம் பளிச்சிட சிரித்துக்கொண்டே போனை எடுத்துக்கொண்டு பால்கேனிக்கு ஓடினாள் வனோஜா....

ஒவீ mind voice : ஒரு வேல வனோ சித்தி யாரையாவது லவ் பன்றாங்களோ??( வனோஜாவை பிடிக்கவில்லை என்றாலும் ஒவீ யும் ரொவீயும் சிறு வயதிலிருந்தே வனோஜாவை வனோ என்றே அழைப்பர்...) ஒரு நொடி தான் நினைத்ததை கற்பனை செய்து பார்த்த ஒவீ... செய்... இந்த வயசுல அது லவ் பன்ன போதா??? சச்ச அப்டிலாம் இருக்காது...என்று தன் தலையை தானே தட்டிக்கொண்டாள்....

வீரின் தோலில் சாய்ந்து இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தவளை வனோஜா வை பின்தொடர சொல்லி ஏதோ ஒன்று ஊந்த மெதுவாக எழுந்து அவள் பின் உள்ள தூனின் மறைவில் நின்றுக்கொண்டாள் ஒவீ...
ஆனால் வனோஜா பேசுவது எதுவுமே கேட்கவில்லை... ஏனெனில் ஒவீக்கும் அவளுக்கும் அதிக இடைவேளை இருந்தது... அருகிலும் செல்ல முடியாது... கேட்காவிட்டாலென்ன கவனிக்கலாமென வனோஜாவின் அசைவுகளை கணக்கெடுத்தாள்... அவளோ பணிவாகவும் சட்டென பயந்ததைப்போலவும் சந்தோஷமாகவும் பதற்றமாகவுமென பலவகையான மசாலாக்கலை கலந்ததைப்போல் கேவலமான முகபாவத்துடன் நின்றுக்கொண்டிருந்தாள்.... அவளையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ஒவீக்கே அதிக நேரம் அவள் முகத்தை பார்க்க அலுத்து போகவும்... அப்ரமா பாத்துக்குவோம் என சென்றுவிட்டாள்...

நாட்கள் ஓடியது... வனோஜா வசன்த்தை திருமணம் செய்ய முயற்சி செய்துக்கொண்டிருந்தாள்... விமலா வீரை மட்டும் விக்ரமுடன் சென்னை அனுப்பிவைத்துவிட்டு கோவையிலே இருந்தாள்... அன்பு மகள்களை பார்த்துக்கொள்ள.... வீருக்கு ஏனோ மனம் நெருடலாகவே இருந்தது... தங்கைகளை விட்டு செல்ல துளியும் விருப்பமில்லாத போதிலும்.... அங்கு கல்வியையும் தன் உயிர் நண்பன்களையும் பிரிந்து இருக்க முடியாமல் கண்களிள் கண்ணீர் துளிகளுடன் சென்றான்...

ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora