உன் விழி

54 12 12
                                    


என்ன பார்வையடி அது
என்னை சுக்குநூறாக செய்கிறது..!!

என் நிலை மறந்து உன் விழிகளால் ஈர்க்கப்பட்டு..என்னை உன் வசத்தில் இழக்கிறெனடி...!!!

உன் மை விழிகளால் என்னை சிறையில் அடைத்தாய்..!!

உன் இதயசிறையில் நான்...!!

என் கவிதை துளிகள்Where stories live. Discover now