சட்டென்று வந்த கோடை மழையில்
துள்ளி குதிக்க மனம் ஆசை கொண்டாலும்..!!!கையில் இருக்கும் சூடான
பஜ்ஜியை விட்டு நகர மறுக்கிறது
என் மனம்..!!
அழகிய மழை
சட்டென்று வந்த கோடை மழையில்
துள்ளி குதிக்க மனம் ஆசை கொண்டாலும்..!!!கையில் இருக்கும் சூடான
பஜ்ஜியை விட்டு நகர மறுக்கிறது
என் மனம்..!!