கண்கள்

26 5 0
                                    

கண்கள் இரண்டும் உன்னை காண தவம் கிடைக்கவும்..

உன் மெல்லிய சிரிப்பில் என்னை மறக்கவும்...

உன் கற்றை கூந்தலில் வாசம் பிடிக்கவும்!!!

கடல் கடந்து உன்னை நாடி வருக்கிறேனடி

என் பைங்கிளியே!!

என் கவிதை துளிகள்Where stories live. Discover now