1. பெண்ணிலவே

236 38 13
                                    

வானத்து விண்மீன்களை
மேகங்கள் மறைத்து கொள்ளும்..
வெந்நிலவும் ஒளிந்து கொள்ளும் வெட்கத்தாள்..
பெண்ணிலவே இந்த மானிடனின்
இருள் நீக்க இதயம் திறந்து வா..
உன் மௌனம் கலைந்து வா..

❤️97'ல் தொலைந்த இதயம்❤️Where stories live. Discover now